Font size
Worksheetsமனிதன் ஆண்டு 5
Total questions: 38
Worksheet time: 19mins
மேற்காணும் படதிதில் காணப்படும் எலும்புப் பகுதியின் பெயர் என்ன?
முதுகெலும்பு
மண்டை ஓடு
விலா எலும்பு
முழங்கை எலும்பு
கீழ்க்காணும் எலும்பு பகுதிகளில் எது மனிதனின் நகர்வையும் அசைவையும் இயலுமாறு செய்கிறது?
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை எலும்பு பகுதிகளையும் அதன் பயன்களையும் சரியாக விளக்குகிறது?
மண்டை ஓடு - மூளையைப் பாதுகாக்கின்றது
நெஞ்சு எலும்பு - இருதயத்தைப் பாதுகாக்கின்றது
முதுகு எலும்பு - உடல் இயங்க உதவுகிறது
கைகால் எலும்பு - உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கின்றது
உடல் எலும்புகளுக்குச் சக்தியும் உறுதியையும் கொடுப்பது எது?
புரதம் - Protein
கால்சியம் - Calcium
ஊட்டச்சத்து - vitamin
கொழுப்புச்சத்து
உடல் எலும்புகளுக்குச் சக்தியும் உறுதியையும் கொடுப்பது எது?
புரதம் - Protein
கால்சியம் - Calcium
ஊட்டச்சத்து - vitamin
கொழுப்புச்சத்து
விலா எலும்புகள் எந்த உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது?
இடுப்பு மற்றும் வயிறு
இருதயம் மற்றும் நுரையீரல்
தலை
கால் மற்றும் மூட்டு
விலா எலும்புகள் எந்த உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது?
இடுப்பு மற்றும் வயிறு
இருதயம் மற்றும் நுரையீரல்
தலை
கால் மற்றும் மூட்டு
மனித உடலில் மொத்தம்__________எலும்புகள் உள்ளன.
199
206
306
205
எந்த வகை எலும்பு இருதயம்,நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.
மண்டை ஓடு
கை,கால் எலும்புகள்
விலா எலும்புகள்
முதுகெலும்புகள்
உறுப்புகள் யாவும் அவற்றின் இடத்தில் இருக்க உதவுவது மனித உடல் எலும்பு கூட்டின் பயன்பாடு
சரி
தவறு
சிறிதளவு அசைவுகளை மட்டும் அனுமதிப்பது ______________.
அசையா மூட்டுகள்
அசையும் மூட்டுகள்
இயங்கல் குறை மூட்டுகள்
மனித உடலில் மிக நீளமான எலும்பு __________ ஆகும்.
முதுகெலும்புகள்
தொடை எழும்புகள்
விலா எழும்புகள்
காது எலும்புகள்
மனித இரத்தவோட்ட அமைப்பு _____________, ___________________, ______________ ஆனது.
இருதயம், நுரையீரல், கால்
நுரையீரல், இரத்தநாளங்கள், இருதயம்
எழும்பு மூட்டுகள், சிறுநீரகம், மண்டை ஓடு
இருதயம் சுமார் _____________ கிராம் எடை கொண்ட தசையிலான உறுப்பு.
206
300
280
இதன் செயல்பாடு என்ன?
இரத்ததை உடலெங்கும் சுற்றிச் வரச் செய்வதாகும்.
இரத்ததை எழும்புகளுக்கு பாய்ச்சும்
இரத்ததை நுரையீரலுக்குக் கொண்டு செல்லும்
உடலின் இரத்ததின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?
20 லிட்டர்
5 லிட்டர்
30 லிட்டர்
இதன் பயன்பாடு என்ன?
கரிவளியைப் பரிமாற்றும் செய்யும் இடம்
உயிர்வளியைப் பரிமாற்றும் செய்யும் இடம்
கரிவளியையும் உயிர்வளியையும் பரிமாற்றும் செய்யும் இடம்
இதன் பயன்பாடு என்ன?
உடல் முழுவதும் இரத்ததை எடுத்து செல்கிறது
உடல் முழுவதும் நீரை எடுத்து செல்கிறது
உடல் முழுவதும் உயிர்வளி கரிவளியை எடுத்து செல்கிறது
இப்படம் எதைக் குறிக்கிறது?
எழும்பு மூட்டுகள்
இரத்த நாளங்கள்
உடலின் இரத்தவோட்டம்
இவற்றுள் எது இரத்த நாளங்கள்?
உடலுக்குள் உள்ள இருதயம்,நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளை எலும்புகள் பாதுகாக்கின்றன.
ஆம்
இல்லை
மூட்டுகள் எத்தனை வகை உள்ளது?
2
5
3
4
எலும்பின் பெயரைக் குறிப்பிடுக?
விலா எலும்பு
கை எலும்பு
முதுகெலும்பு
முதுகெலும்பின் செயல்பாட்டினைக் குறிப்பிடுக?
மூளையைப் பாதுகாக்கிறது.
உடலுக்கு உறுதுணையாக உள்ளது.
உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது
A-வில் உள்ள மூட்டின் அமைவிடத்தைக் குறிப்பிடுக.
இடுப்பெலும்பில் உள்ள மூட்டு
கணுக்கால் எலும்பில் உள்ள மூட்டு
முதுகெலும்பில் உள்ள மூட்டு
உடல் கூடு அமைப்பு இல்லையென்றால் என்ன நேரிடும்?
உள்ளுறுப்புகளுக்குக் காயம் ஏற்படும்
மூளையில் காயம் ஏற்படும்
மேற்கண்ட படத்தின் அடிப்படையில், உடல் கூடு அமைப்பின் முக்கியத்துவம் என்ன?
மனிதனால் நடக்க முடிகின்றது
மனிதனால் காற்றில் மிதக்க முடிகின்றது
உடலுக்கு உருவம் கிடைக்கிறது
மனித இரத்தவோட்ட அமைப்பு _____________, ___________________, ______________ ஆனது.
இருதயம், நுரையீரல், கால்
நுரையீரல், இரத்தநாளங்கள், இருதயம்
எழும்பு மூட்டுகள், சிறுநீரகம், மண்டை ஓடு
இருதயம், நுரையீரல் ஆகிய உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் மனித கூடு பகுதி எது?
காட்டப்படும் படத்திலுள்ள உடலுறுப்புகளுக்குச் சரியாக பெயரிடுக
i இருதயம், ii நுரையீரல், iii இரத்த நாளங்கள்
i இருதயம், ii இரத்த நாளங்கள், iii நுரையீரல்
i நுரையீரல், ii இருதயம், iii இரத்த நாளங்கள்
i நுரையீரல், ii இரத்த நாளங்கள், iii இருதயம்
பின்வரும் கூற்றுகளுள் சரியானதைத் தெரிவு செய்க.
நுரையீரலில் இருந்து இருதயத்திற்குச் செல்லும் இரத்த அணுக்களில் உயிர்வளி அதிகம் இருக்கும்
நுரையீரலில் இருந்து இருதயத்திற்குச் செல்லும் இரத்த அணுக்களில் கரிவளி அதிகம் இருக்கும்.
நுரையீரலில் இருந்து இருதயத்திற்குச் செல்லும் இரத்த அணுக்களில் உயிர்வளியும் கரிவளியும் சமமாக இருக்கும்.
நுரையீரலில் இருந்து இருதயத்திற்குச் செல்லும் இரத்த அணுக்களில் கால் பங்கு அளவு உயிர்வளி இருக்கும்.
பின்வருபனவற்றில் எது மூட்டு வகையைச் சாராதது?
அசையா மூட்டுகள்
இயங்கலை நிறை மூட்டுகள்
அசையும் மூட்டுகள்
இயங்கலை குறை மூட்டுகள்
படத்தில் காணும் எலும்பு வகை எந்த மூட்டு வகையைச் சேரும்?
அசையும் மூட்டு
இயங்கல் குறை மூட்டு
அசையா மூட்டு
படத்தில் காணும் எலும்பு வகை எந்த மூட்டு வகையைச் சேரும்?
அசையும் மூட்டு
இயங்கல் குறை மூட்டு
அசையா மூட்டு
படத்தில் காணும் எலும்பு வகை எந்த மூட்டு வகையைச் சேரும்?
அசையும் மூட்டு
இயங்கல் குறை மூட்டு
அசையா மூட்டு
கொடுக்கப்பட்ட படங்களில் எவை இரத்தவோட்ட அமைப்பு?
கொடுக்கப்பட்ட படங்களில் எவை உடல் கூடு அமைப்பு?
கொடுக்கப்பட்ட படங்களில் எவை சுவாச அமைப்பு?
