wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலின் ஆசிரியர் யார்?

a)

விநாயகம்

b)

ம.பொ.சிவஞானம்

c)

காந்தி ராமன்

d)

தியாகராஜன்

2.

சிவஞானம் எத்தனை மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார்

a)

5

b)

6

c)

4

d)

3

3.

தமிழினத்தின் பொதுச் சொத்து

a)

மகாபாரதம்

b)

ராமாயணம்

c)

சிலப்பதிகாரம்

d)

மணிமேகலை

4.

சிறிய வயது முதல் நம் அனைவருக்கும்----- கேட்கும் வழக்கம் இருக்கிறது

a)

கவிதை

b)

கதை

c)

வரலாறு

d)

இலக்கியம்

5.

மாலவன் குன்றம் என்று அழைக்கப்படுவது

a)

சீரங்கம்

b)

வைகுந்தம்

c)

திருப்பதி

d)

திருத்தணி

6.

வேலவன் குன்றம் என்று அழைக்கப்படுவது

a)

பழனி

b)

திருத்தணி

c)

திருச்செந்தூர்

d)

திருப்பரங்குன்றம்

7.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்?

a)

ம.பொ.சி

b)

வ.உ.சி

c)

தெ.பொ.மீ

d)

நேரு

8.

ம.பொ.சியின் தாயார் பெயர்

a)

மாதவி

b)

கண்ணகி

c)

சிவகாமி

d)

மணிமேகலை

9.

ம.பொ.சி--------என்று போற்றப்படுகிறார்

a)

அன்புச்செல்வர்

b)

சிலம்புச்செல்வர்

c)

அறிவுச்செல்வர்

d)

பண்புச்செல்வர்

10.

சேர நாட்டின் துறைமுகம்

a)

கொற்கை

b)

முசிறி

c)

புகார்

d)

தொண்டி

11.

ம.பொ.சியின் தந்தை பெயர்

a)

ராமசாமி

b)

குப்புசாமி

c)

பொன்னுசாமி

d)

எல்லைச்சாமி

12.

இளமையில் ம.பொ.சிக்கு பாக்கள் பயிற்றுவித்தவர்

a)

ஆசிரியை

b)

அன்னை

c)

தங்கை

d)

அக்கா

13.

பேராயக்கட்சி என்று அழைக்கப்படும் கட்சி எது?

a)

தி.மு.க

b)

அ.தி.மு.க

c)

காங்கிரஸ்

d)

தி.க

14.

குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?

a)

பெரியார்

b)

அண்ணா

c)

ம.பொ.சி

d)

மார்ஷல் நேசமணி

15.

இந்திய விடுதலை ப் போராட்ட வரலாற்றில் சிறப்புடைய ஆண்டு

a)

1906

b)

1907

c)

1908

d)

1910

16.

ம.பொ.சிக்கு பெற்றோர் இட்ட பெயர்

a)

சிவப்பிரகாசம்

b)

தவப்பிரகாசம்

c)

ஞானப்பிரகாசம்

d)

அரவிந்த் பிரகாசம்

17.

ம.பொ.சி எந்த வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார்?

a)

ஐந்தாம் வகுப்பு

b)

மூன்றாம் வகுப்பு

c)

நான்காம் வகுப்பு

d)

இரண்டாம் வகுப்பு

18.

சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் தொடங்கியவர் யார்?

a)

நேரு

b)

காமராசர்

c)

காந்தியடிகள்

d)

ம.பொ.சி

19.

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

a)

சாத்தனார்

b)

பவணந்தி

c)

இளங்கோவடிகள்

d)

தொல்காப்பியர்

20.

தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?

a)

ராஜாஜி

b)

ம.பொ.சி

c)

காந்தி

d)

நேரு