NEW
Font size
Worksheets6 - மனம் கவரும் மாமல்லபுரம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. மாமல்லபுரம் ஆங்கிலத்தில் ----------- அழைக்கப்படுகிறது
மகாபலி
மகாபலிபுரம்
வட்டக்கோயில்
சிற்பக்கோயில்
2. மகாபலிபுரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
கேரளா
ஆந்திரா
கா்நாடகா
தமிழ்நாடு
3. மாமல்லபுரம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாவட்டம் ------------
செங்கல்பட்டு
திருவள்ளுா்
இராமநாதபுரம்
ஈரோடு
4. மாமல்லபுரத்தில் உள்ள கட்டங்களை ------------ வகையாகப் பிாிக்கலாம்
2
4
5
3
5. மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களை -------------- என்று யுனெக்ஸ்கோ நிறுவனம் அறிவித்தது
மாநில பண்பாட்டுச் சின்னம்
மாவட்ட பண்பாட்டுச் சின்னம்
உலக பண்பாட்டுச் சின்னம்
வட்டார பண்பாட்டுச் சின்னம்
6. இந்தியாவிலேயே வித்தியாசமான சிற்பக்கலை அமைந்துள்ள இடம் ------------ (மகாபலிபுரத்தில் உள்ளது)
அா்ச்சுனன் தபசு
குகைக்கோயில்
ஆயிரங்கால் மண்டபம்
தாமரைக் குளம்
7. மகாபலிபுரத்தில் உலக பாரம்பாிய ஸ்தலமாக அறிவிக்கப்பட்ட கோயில் -------------
பொற்கோயில்
சிவன் கோயில்
கடற்கரைக் கோயில்
திருமால் கோயில்
8. பஞ்சபாண்டவா் ரதம் என்றால் ------------- ரதம்
3
4
5
6
9. இயற்கையான கருங்கற்களால் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ள இடம் -------------
சென்னை
துாத்துக்குடி
விசாகப்பட்டினம்
மகாபலிபுரம்
10, கருங்கற்களால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தை சுற்றுலா தளமாக்கிய ஆண்டு --------
2001
2011
2021
1999
