Free Printable Worksheets
Font size
More settings
தங்கம்
புலி
சிங்கம்
தென்றல்
பம்பரம்
ரம்பம்
தந்தம்
பந்தம்
யானை
வீடு
பண்டம்
மண்டபம்
ஊஞ்சல்
பஞ்சம்
சிறுவர்
இதில் எவை இனவெழுத்துச் சொல் அல்ல?
அரங்கம்
திட்டம்
சந்தனம்
இதில் எவை இனவெழுத்துச் சொற்கள் அல்ல?
இனவெழுத்துகள் மொத்தம் எத்தனை?
2
3
5
6
ங் எனும் எழுத்துக்கு இனம் எது?
க
ங
ன
ப
எது தவறான இனவெழுத்து இணை?
ங் - க
ன் - ற
ஞ் - ச
ண் - ண
அண்ணன் கடைக்குச் சென்றார்.
எது இனவெழுத்தைக் கொண்ட சொல்?
அண்ணன்
கடைக்கு
சென்றார்