NEW
Font size
Worksheetsபடமும், சொல்லும்
Total questions: 30
Worksheet time: 15mins
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
காகம்
மயில்
குயில்
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
ஆடு
பசு
கழுதை
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
தவளை
நண்டு
புழு
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
தடி
மட்டை
துப்பாக்கி
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
நுங்கு
காய்
பழம்
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
சிங்கம்
புலி
கரடி
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
புறா
முயல்
எலி
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:+
கரும்பு
தடி
குச்சி
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
தடி
மட்டை
எலும்பு
படம் பார்த்துப் பெயரைக் கண்டுபிடி:-
காய்
உணவு
பழம்
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:-
ந____டு
ச்
ண்
ட்
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:-
துப்பாக்____
கி
சி
டி
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:-
___யல்
து
மு
பு
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:-
உ___வு
ச
ட
ண
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு:-
____ற்று
டு
து
பு
சொற்களை முறைப்படுத்தி குறிப்பிடு:-
யில்கு
குயில்
ல்யிகு
சொற்களை முறைப்படுத்தி குறிப்பிடு:-
ண்டுந
நடுண்
நண்டு
சொற்களை முறைப்படுத்தி குறிப்பிடு:-
யல்மு
முயல்
முல்ய
சொற்களை முறைப்படுத்தி குறிப்பிடு:-
குங்நு
ங்நுகு
நுங்கு
சொற்களை முறைப்படுத்தி குறிப்பிடு:-
ணவுஉ
உணவு
உவுண
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு?
"குயில்"
கு
ல்
யி
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு?
"நுங்கு"
ங்
நு
கு
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு:-
"நண்டு"
ந
டு
ண்
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு:-
"முயல் "
ய
ல்
மு
உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடு?
"உணவு"
ண
வு
உ
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு?
"புற்று "
ற்
பு
று
"ட்"-இது என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடு?
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர் மெய் எழுத்து
"ஃ"-என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடு?
ஆய்த எழுத்து
உயிர் எழுத்து
மெய் எழுத்து
"எ" -என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடு?
ஆய்த எழுத்து
உயிர் எழுத்து
மெய் எழுத்து
ஆய்த எழுத்து எத்தனை?
3
2
1
