wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BG 4.25 to 4.28

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Various physical Sacrifice made to Demi Gods make them happy and give ...........................

பல்வேறு பௌதீக தியாகங்கள் செய்து தேவர்களை மகிழ்வித்து .......................... பெறுகிறோம்

a)

Material Wealth

பௌதீக செல்வம்

b)

Goloka

கோலோகம்

2.

Demi Gods are authorities appointed by Krishna to run the Material world

பௌதீக உலகை பராமரிக்க கிருஷ்ணரால் நியமிக்கப் பட்டவர்களே தேவர்கள்

a)

False

தவறு

b)

True

சரி

3.

Which world is full of suffering?

எந்த உலகம் துயரங்கள் நிறைந்தது?

a)

Material world

ஜட உலகம்

b)

Spiritual world

ஆன்மீக உலகம்

4.

Brahma Jyothi is effulgent light of ......................................

..................................... இருந்து வெளிவரும் ஒளியே பிரம்மஜோதி

a)

Sun God

b)

Lord Krishna

c)

Agni

5.

Brahmacharis sacrifice by controlling their mind to study well

நன்கு படிப்பதற்காக மனதைக் கட்டுப்படுத்தி தியாகம் செய்கிறார்கள் பிரம்மச்சாரிகள்

a)

False

தவறு

b)

True

சரி

6.

Grahasthas sacrifice by fasting and giving charity to control their mind and there by control their senses

மனதைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் புலன்களை கட்டுப்படுத்த, தானம் எனும் தியாகம் செய்கிறார்கள் கிருஹஸ்தர்கள்

a)

False

தவறு

b)

True

சரி

7.

Who give up all their material enjoyment by controlling their mind and senses to engage in self realization?

மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, பௌதீக இன்பங்களைத் துறந்து, தன்னுணர்வு பெற யார் விரும்புகிறார்கள்?

a)

Vanaprastha & Sanyasi

வானப்ரஸ்தா & சந்நியாசி

b)

Grahastha

கிருஹஸ்தா

8.

Which is a sacrifice?

இவற்றில் எது தியாகம்?

a)
b)
c)
9.

Which is a sacrifice?

இவற்றில் எது தியாகம்?

a)
b)
c)
10.

Find the Demigod here.

யார் இதில் தேவர்?

a)
b)
c)
d)