NEW
Font size
Worksheetsபிரச்சனைக் கேள்விகள்
Total questions: 8
Worksheet time: 13mins
வியாபாரி ஒருவர் 500 அன்னாசிப் பழங்களை மொத்த வியாபாரியிடமிருந்து வாங்கினார். திரு இராமனிடம் 250 பழங்களைக் கொடுத்து விட்டார். தற்போது அவரிடமுள்ள மீதப் பழங்கள் எத்தனை?
750
250
500
100
ஒரு கூடையில் 100 சிவப்பு நிற கொடிகளும், 300 மஞ்சள் நிற கொடிகளும் 50 நீல நிற கொடிகளும் இருந்தன. அக்கூடையிலுள்ள மொத்த கொடிகள் எத்தனை?
450
250
150
300
ஒரு குயவன் 845 பானைகளை வனைந்தான். அவற்றில் 415 பானைகளுக்கு வண்ணம் பூசினான். வண்ணம் பூசப்படாத பானைகள் எத்தனை?
440
415
845
430
படத்தில் காணும் சலவைத் தூள் போன்று 10 பொட்டலங்களின் பொருண்மை எத்தனை? விடையை kg-இல் குறிப்பிடுக.
10.0
10.35
10.53
15.30
நடைபெற்ற கணிதப் புதிர்போட்டியில் அமலாவிற்கு 82.5 புள்ளிகள் கிடைத்தன. மீனாவிற்கு அமலாவை விட 5.6 புள்ளிகள் அதிகம் கிடைத்தது. கணிதப் புதிர்ப்போட்டியில் அவர்கள் இருவருக்கும் கிடைத்த மொத்தப் புள்ளிகள் எத்தனை?
88.1
170.6
138.5
963.5
மதுமிதா ஜூலை மாதம் RM 340 பணத்தையும் ஆகஸ்ட் மாதம் RM549.50 பணத்தையும் சேமித்தாள். அந்த இரு மாதங்களில் அவள் சேமித்தப் பணம் எவ்வளவு?
RM 809.40
RM 789.60
RM 889.50
திருமதி கண்மணி 8 புட்டி திராட்சை சுவைபானம் வாங்கினார். ஒவ்வொரு புட்டியின் விலை RM 16.90 ஆகும். திருமதி கண்மணி கடைக்காரரிடம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
RM 412.30
RM 135.20
RM 125.20
1. திரு.சுதன் 43 மாதம் வெளிநாட்டில் பணியாற்றினார்.அவர் பணியாற்றிய கால அளவையை ஆண்டு மற்றும் மாதத்தில் குறிப்பிடுக.
43 மாதம் x 12=
43 மாதம் / 12 =
43 மாதம் - 12 =
43 மாதம் + 12 =
