Worksheets+1 Com L 9
Total questions: 11
Worksheet time: 6mins
அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்.
75%
60%
95%
51%
பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
பொதுத் துறை நிறுவனம்
துறைவாரி அமைப்பு
பன்னாட்டு நிறுவனம்
சட்டமுறை நிறுவனம்
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?
லாபம் ஈட்டுதல்
வேலை வாய்ப்பை உருவாக்குதல்
மக்களுக்கு சேவை செய்தல்
மேற்கூறிய அனைத்தும்
விமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.
சட்டமுறை நிறுவனங்கள்
துறைவாரி நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள்
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்
இந்திய எஃகு ஆணையத்தின் தலைமையகம் உள்ள இடம்
சென்னை
மும்பை
புதுடெல்லி
கொல்கத்தா
இந்தியன் இரயில்வே எதற்கு உதாரணமாகக் கூறலாம்
அரசு நிறுமம்
பொதுக் கழகம்
துறைவாரி அமைப்பு
வாரிய அமைப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தொழில் வளர்ச்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்றவை ______________ க்கு எடுத்துக்காட்டுகளாகும்.
பன்னாட்டு நிறுமம்
அரசு நிறுமம்
சட்டமுறை நிறுமம்
துறைவாரி அமைப்பு
இந்திய எஃகு ஆணையம், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடேட், போன்றவை ______________க்கு எடுத்துக்காட்டாகும்.
சட்டமுறை நிறுமம்
அரசு நிறுமம்
துறைவாரி அமைப்பு
பன்னாட்டு நிறுமம்
அரசு நிறுமம் ___________ கீழ்ப் பதிவு செய்யப்படுகிறது.
இந்திய நிறுமச்சட்டம் 1956
மைய அரசின் தனிச்சட்டம்
அரசியல் அமைப்புச் சாசனம்
அரசாணை
பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கு ஏற்ற உகந்த தொழில் முறை அமைப்பு
அரசு நிறுமம்
துறைமுறை அமைப்பு
பொதுக் கூட்டுரு
வாரிய அமைப்பு
