Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சொற்கள் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால்அது------எனப்படும்.

a)

தொகைநிலைத்தொடர்

b)

தொகாநிலைத்தொடர்

c)

வேற்றுமைத் தொடர்

2.

நண்பா படி- இது எவ்வகைத் தொடர்?

a)

எழுவாய்த் தொடர்

b)

விளித்தொடர்

c)

இடைச்சொல் தொடர்

d)

அடுக்குத் தொடர்

3.

ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது-------

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

c)

வினையெச்சத் தொடர்

d)

எழுவாய்த் தொடர்

4.

வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துவது

a)

வினையெச்சம் தொடர்

b)

பெயரெச்சம் தொடர்

c)

வேற்றுமைத்தொகாநிலைத் தொடர்

d)

இடைச்சொல் தொடர்

5.

மற்று என்பது----தொடர்

a)

எழுவாய்த்

b)

விளித்

c)

இடைச்சொல்

d)

வினைமுற்று

6.

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது

a)

விளித்தொடர்

b)

எழுவாய்த் தொடர்

c)

வினைமுற்றுத் தொடர்

d)

வினையெச்சம் தொடர்

7.

தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

9

c)

5

d)

3

8.

உரிச்சொல் வெளிப்படையாக வருவது-------

a)

இடைச்சொல் தொடர்

b)

உரிச்சொல் தொடர்

c)

பெயரெச்சம் தொடர்

d)

வினையெச்சத் தொடர்

9.

வருக வருக------தொடர்

a)

எழுவாய்த் தொடர்

b)

விளித்தொடர்

c)

அடுக்குத் தொடர்

d)

உரிச்சொல் தொடர்

10.

செம்மரம் பிரித்து எழுதுக

a)

செம்+ மரம்

b)

செம்மை+ மரம்

c)

செ+ மரம்

11.

தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

a)

10

b)

9

c)

6

d)

5

12.

திருவிழாவில் யானை ------வந்தது

a)

வாழ்வுதாழ்வு

b)

ஆடிஅசைந்து

c)

கல்விகேள்வி

d)

ஈடுஇணை

13.

ஆய்த எழுத்து------கொண்டு பிறக்கிறது

a)

கழுத்தை

b)

தலையை

c)

மூக்கை

d)

மார்பை

14.

குடியரசு தினம் கொண்டாடப்படும் நாள்

a)

செப்டம்பர் 5

b)

நவம்பர் 14

c)

சனவரி26

d)

பிப்ரவரி 3

15.

ராமன் என்னும் பெயர் எதைக் குறிக்கிறது?

a)

பெண்பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

16.

மலர்விழி வருவாள்- எக்காலத்தைக் குறிக்கிறது?

a)

இறந்த காலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

17.

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்

a)

முற்று

b)

எச்சம்

c)

முற்றெச்சம்

d)

வினையெச்சம்

18.

திருவள்ளுவருக்கு சிலை அமைத்து இடம்

a)

நாகர்கோவில்

b)

கன்னியாகுமரி

c)

திருச்சி

d)

தஞ்சாவூர்

19.

எம்.ஜி.ஆர் -------என்னும் ஊரில் கல்வி பயின்றார்

a)

கண்டி

b)

கும்பகோணம்

c)

சென்னை

d)

மதுரை

20.

பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக

a)

பெறு+எடுத்தோம்

b)

பேறு+ எடுத்தோம்

c)

பெற்று+எடுத்தோம்

d)

பெற்ற+ எடுத்தோம்