wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

III Thamizh - Qiz 36i

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படத்தின் பெயரைக் கண்டுபிடி

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

அம்மா

d)

சிறுவர்

2.

திணை எத்தனை வகைப்படும்?

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஒன்று

d)

நான்கு

3.

திணை என்றால்_______ என்று பொருள்.

a)

ஒழுக்கம்

b)

ஒலுக்கம்

c)

வழக்கம்

d)

வலுக்கம்

4.

பகுத்தறிவு கொண்ட கடவுள், மக்கள், தேவரைக் குறிப்பது _______ எனப்படும்

a)

அஃறிணை

b)

அஃறினை

c)

உயர்திணை

d)

உயர்தினை

5.

உயர்திணை அல்லாத உயிருள்ள, உயிரற்ற பொருள்களைக்

குறிப்பது ______ எனப்படும்.

a)

அஃறினை

b)

உயர்தினை

c)

உயர்திணை

d)

அஃறிணை

6.

அஃறிணைக்கு எடுத்துகாட்டுகள்.

a)
b)
c)
d)
7.

உயர்திணைக்கு எடுத்துகாட்டுகள்

a)
b)
c)
d)
8.

யானை காட்டில் வாழும்.

a)

உயர்திணை வாக்கியம்

b)

அஃறிணை வாக்கியம்

c)

திணை

d)

இல்லை

9.

குரு

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

திணை

d)

தினை

10.

கயல் புத்தகம் படித்தால் - எது அஃறினண

a)

புத்தகம்

b)

கயல்

c)

படித்தால்

d)

திணை