wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பால்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பால் என்றால்_____எனப்படும்.

a)

வகுப்பு

b)

பகுப்பு

2.

பால் எத்தனை வகைப்படும்?

a)

ஆறு

b)

ஐந்து

3.

ஓர் ஆணைக் குறிப்பது_____

a)

ஆண்பால்

b)

பெண்பால்

4.

ஓர் பெண்ணைக் குறிப்பது_____

a)

ஆண்பால்

b)

பெண்பால்

5.

இனியன்

a)

ஆண்பால்

b)

பெண்பால்

6.

அஃறிணையில் ஒன்றனை குறிப்பது _______

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

7.

பால்பால் ஐந்து வகைப்படும்?

a)

சரி

b)

தவறு

8.

பால் என்றால் வகுப்பு எனப்படும்?

a)

சரி

b)

தவறு

9.

பூங்கோதை

a)

ஆண்பால்

b)

பெண்பால்

10.
a)

ஆண்பால்

b)

பெண்பால்

11.
a)

பலவின்பால்

b)

ஒன்றன்பால்

12.
a)

பலவின்பால்

b)

ஒன்றன்பால்

13.
a)

பலர்பால்

b)

பலவின்பால்

14.

உயர்திணையில் ஒருவருக்கு மேற்பட்ட பலரைக் குறிப்பது______எனப்படும்.

a)

பலர்பால்

b)

பலவின்பால்

15.

ஆண்பால், பெண்பால், பலர்பால் இம்மூன்று_____உரியது.

a)

உயர்திணை

b)

அஃறிணை

16.
a)

பலவின்பால்

b)

ஒன்றன்பால்

17.
a)

ஒன்றன்பால்

b)

பெண்பால்

18.

நண்பர்கள்

a)

பலர்பால்

b)

ஆண்பால்

19.

பெ_____பா ல்.

a)

ன்

b)

ண்

20.

ப ___வி ன் பா ல்.

a)

b)

21.
a)

ஒன்றன்பால்

b)

பெண்பால்

22.

ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.

a)

சரி

b)

தவறு

23.

ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனப்படும்.

a)

சரி

b)

தவறு

24.

சான்றோர்கள்

a)

ஆண்பால்

b)

பலர்பால்

25.

கீழ்காணும் சொற்களுக்குரிய பலர்பால் தருக(பெண்)

a)

பென்

b)

பெண்கள்

26.

சிறுமி-______

a)

சிறுமிகள்

b)

சிறுவர்கள்

27.

ஆண்பாலுக்குப் பெண்பால் எழுதுக.

(செல்வன்)

a)

செவ்வாய்

b)

செல்வி

28.

அழகன்-_______

a)

அழகி

b)

அலகி

29.

கிழவன்-_________

a)

கிழவி

b)

கிளவி

30.

நடிகை-________

a)

நடிகன்

b)

நடிகண்