Worksheetsமூவிடப் பெயர்கள்
Total questions: 18
Worksheet time: 9mins
நான் வாழைப்பழம் _________________.
சாப்பிட்டேன்
சாப்பிட்டாய்
சாப்பிட்டான்
நீ என்ன வாங்கி _________________?
வந்தார்
வந்தாய்
வந்தேன்
நாங்கள் நேற்று சந்தைக்கு _________________.
சென்றோம்
சென்றாய்
சென்றேன்
நீங்கள் புத்தகம் _________________.
படிக்கிறார்கள்
படிக்கிறோம்
படிக்கிறீர்கள்
அவன் மழையில் _______________.
விளையாடினாள்
விளையாடினான்
விளையாடினார்
அவள் பலகாரம் ______________.
செய்தாள்
செய்தார்கள்
செய்தான்
அவர் தேநீர் ______________.
குடித்தார்கள்
குடித்தார்
குடித்தான்
அவர்கள் ஓவியம் _________________.
வரைந்தார்கள்
வரைந்தாள்
வரைந்தோம்
அது வேகமாக உருண்டு _____________.
சென்றது
சென்றன
சென்றேன்
அவை அழகாக _______________.
நீந்தினார்கள்
நீந்தியது
நீந்தின
காவலர்கள் திருடனை _______________.
பிடித்தார்
பிடித்தார்கள்
பிடித்தோம்
கயல் நடனம் ______________.
ஆடினாள்
ஆடினார்கள்
ஆடியது
______________ குளத்தில் நீந்தின.
மீன்கள்
மீன்
மரங்கள் உயரமாக _______________.
இருக்கிறது
இருக்கின்றன
இருக்கிறார்
______________ இனிப்பாக இருந்தது.
பலகாரம்
பலகாரங்கள்
அழகன் மேசையை ______________.
துடைத்தீர்கள்
துடைத்தார்கள்
துடைத்தான்
சிற்றப்பா மாம்பழத்தை ________________.
வெட்டினோம்
வெட்டினார்
வெட்டினேன்
________________ கடைகளைத் திறந்தார்கள்.
கடைக்காரர்கள்
கடைக்காரர்
