Worksheetsஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி
Total questions: 5
Worksheet time: 8mins
ஈற்றுமதி என்றால் என்ன?
ஏற்றுமதி என்பது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையோ அல்லது சேவைகளையோ மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதாகும். .
பல உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய விரிவாக்கத்தை ஏற்றுமதியாளர்களாக ஆரம்பித்தனர், பின்னர் ஒரு வெளிநாட்டு சந்தைக்கு சேவை செய்வதற்கு மற்றொரு முறை மாறியது
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எதரற்கு உதவுகிறது?
வளர்ச்சி
வணிகம்
வர்ததகம்
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.
இன்று இந்தியாவிலிருந்து சர்க்கரை, காப்பிக்கொட்டை, தேயிலை, மிளகு, முந்திரிப்பருப்பு, துணி, சணல் புகையிலை, தோல், நிலக்கரி, இரும்புத் தாது, தையல் எந்திரம், சைக்கிள், ஆகியவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உணவுப் பொருள்கள், எந்திர சாதனங்கள், இரசாயனப் பொருள்கள்,.
ஏற்றுமதி நமக்கு எப்படி உதவும்?
நாம் பொருட்களை
மற்றொருரருகு இரகுமதி செய்யலாம்..
நமக்கும் பொருட்கல் குறைந்த விலையில் கிடைக்கும்.
கீழ் வரும் சொற்களை மொழிபெயர்த்து எழுதுக.(tamil-english)
இறக்குமதி
ஆட்ருமதி
(a)
