WorksheetsGreen Peace Award
Total questions: 10
Worksheet time: 8mins
கிணறுக்கும் மலசல கூடங்களின் கழிவுக்குழிக்கும் இடையே இருக்கவேண்டிய இலங்கைத் தரநிர்ணய கட்டளைகள் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆகக்குறைந்த தூரம்
10m
12m
15m
18m
இலங்கையின் பாரம்பரிய நெல் இனம் அல்லாதது
அணில்வரியன்
ஆட்டக்காரி
சீனட்டி
அணில்வரியன்
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் உத்தியேகபூர்வ மலர்
வெண்தாமரை
செந்தாமரை
பொற்கொன்றை
கார்த்திகைப்பூ
வாடிய பயிரைக் கண்டபோதல்லாம் வாடினேன் - என்ற பிரசித்தமான கூற்றுக்குச் சொந்தக்காரர்
திருவள்ளுவர்
தொல்காப்பியர்
பாரதியார்
வள்ளலார்
பீடைகொல்லி இராசாயனங்களால் மாசடைந்த குளம் ஒன்றின் உணவுச் சங்கிலியில் பீடை கொல்லி இராசாயனங்களை அதிக செறிவில் கொண்டிருப்பது
மீன்கொத்திப் பறவைகள்
மீன்கள்
வாற்பேய்கள்
அல்காக்கள்
சர்வதேச பருப்பு வகைகள் தினம் கொண்டாடப்படும் திகதி
பெப்ரவரி 02
பெப்ரவரி 10
மே 22
செப்ரெம்பர் 16
சுண்டிக்குளம் ஒரு
சரணாலயம்
இயற்கை ஒதுக்கிடம்
தேசியப் பூங்கா
பேணற்காடு
கொரோனா தடுப்பு மருந்து அல்லாதது
சினோபார்ம்
செபாலெக்சின்
பைசர்
மொடேர்னா
முள்ளந்தண்டு விலங்குகளின் மிகக்குறைந்த மற்றும் மிகக்கூடுதலான இனங்களைக் கொண்டிருப்பவை முறையே
மீன்கள், முலையூட்டிகள்
பறவைகள். நகருயிரிகள்
நகருயிர்கள், பறவைகள்
முலையூட்டிகள், மீன்கள்
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய தவறான கூற்று
கூண்டுப்புழுவில் இருந்து வெளியேற பின்பும் இவற்றின் வளர்ச்சி தொடர்கிறது.
சிறகுகளைத் திறந்து மூடுவதன் மூலம் சூழலின் வெப்பநிலைக்கு தமது உடல் வெப்பநிலையை சமப்படுத்துகின்றன.
வலைசைப்பறவைகளைப் போன்று இவை நெடுந்தொலைவு இடம்பெயர்கின்றன.
கால் பாதத்திலுள்ள சுவைவாங்கிகள் மூலம் உணவை அறிந்துகொள்கின்றன.
