Worksheetsஇராவணகாவியம்(பகுதி-2)
Total questions: 11
Worksheet time: 6mins
1.சிறுவர்கள் நன்கு மணம் வீசும் .....................மலர்களை மாலையாக அணிந்திருந்தனர்
தாமரை
மரா
முல்லை
2.பாலைக்காய் வெடிக்கும் ஓசையைக் கேட்ட ...................... அச்சத்துடன் பறந்தோடின.
குதிரைகள்
மான்கள்
பருந்துகள்
3. ..................நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்;
முல்லை
குறிஞ்சி
நெய்தல்
3.நெற்பயிரினைக் காக்கும் வகையில்............................. வளர்ந்து நிற்கும்
கம்பு
கரும்பு
சோளம்
4..........................மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர்
அல்லி
குறிஞ்சி
.தாமரை
5.சிறுவா்கள் நீராடிய குளத்தில் மற்றொரு விலங்கு நீந்தியது அதன் பெயா் என்ன?
எருமை
குதிரை
யானை
6.இளநீா்க் காய்களைப் பறித்தது யாா்?
பெண்கள்
சிறுவா்கள்
இளைஞா்கள்
7.தூய ஒழுக்கமுறையைப் பின்பற்றுபவர்கள்,........................துன்புறுவோரைக் கண்டு வருந்துவார்கள்.
பசித்துயரால்
கவலையால்
பணத்தினால்
8. ஒளி முத்துகளையும்............................. நிலத்தவர் கடற்கரையில் கொண்டுவந்து குவிப்பர்.
குறிஞ்சி
நெய்தல்
முல்லை
9.பெண்களின் முகத்தைத் தாமரை மலரெனக் கருதித் தொடர்ந்து செல்வது எது?
மான்
கிளி
வண்டு
10.இராவணகாவியத்தின் ஆசிாியா் யாா்?
பாரதியாா்
புலவா் குழந்தை
கம்பா்
