Worksheets12ஆம் வகுப்பு - இயல் -3
Total questions: 35
Worksheet time: 18mins
1.ரூபியின் புகழ் பெற்ற மற்றொரு நூல்-----
அ)திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி
ஆ)மஸ்னவி
இ) சூரிய நிழல்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
2.கோல்மன் பார்க்ஸ் ரூபி யின் கவிதைகளை------- மொழியில் மொழியாக்கம் செய்தார்.
அ)பாரசீகம்
ஆ)இந்தி
இ) ஆங்கில
ஈ) தமிழ்
3.சென்று-இச்சொல்லைப் பிரிக்கும் முறை------
அ)செல்(ன்)+ற்+உ
ஆ)சென்+று
இ)செல்+ன்+ற்+உ
ஈ)செல்(ன்)+று
4.எல்லாவற்றிலிருந்தும் நல்லவற்றைக் கற்றுக்கொள்ளும்------வளர வேண்டும்.
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ)வறுமை
ஈ) சிரிப்பு
5.'விருந்தினர் இல்லம்'என்னும் இக்கவிதை இடம்பெற்றுள்ள நூல்-------
அ)மஸ்னமி
ஆ)தாகங்கொண்ட மீனொன்று
இ)நீர்வெளி
ஈ)மழைக்குப் பிறகும் மழை
1.'உரிமைத்தாகம்' என்னும் இச்சிறுகதை ..................' என்னும் தொகுப்பில் உள்ளது.
மலா்வனம்
காவியங்கள்
'பூமணி சிறுகதைகள்
பெண்ணின் பெருமை
2.அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014இல் ,,,,,,,,,,,,,,,,,,,,பூமணி விருது பெற்றுள்ளார்.
கவியரசு
கலைமாமணி
நோபல்
சாகித்திய அகாதெமி
3...............சடப்பொருள் அல்ல
காற்று
நீா்
நிலம்
வானம்
4.தம்பி யாாிடம் நிலத்தை எழுதிக் கொடுத்தான்......................
முத்தையன்
பங்காருசாமி
மூக்கம்மாள்
மக்கள்
5.பங்காருசாமியிடம் நிலத்தை எவ்வளவு ரூபாய்க்கு நிலத்தை விற்றான்
300
200
500
700
6.வெள்ளைச்சாமியின் அண்ணன் பெயா் என்ன?
பங்காருசாமி
முத்தையா
ஆறுமுகம்
கண்ணையா
7.......................................விளைந்தால் தட்டையொண்ணு விரல்தண்டிவாய்க்கும்.
கரும்பு
நெல்
கம்பு
தினை
8.'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய .......................
காற்றே
நிலனே
மண்ணே
மேகமே
9.பூமணி, ................. எழுத்தாளர்களில் ஒருவர்,
ஆன்மிக
கிராமப்புற
கரிசல்
10.தன் தம்பிக்கு ஏற்பட்ட பிரச்சனையை
யாா் மூலம் தொிந்து கொள்கிறான்?
பங்காருசாமி
மூக்கம்மாள்
ஊா்மக்கள்
"அன்பும்...."என தொடங்கும் குறள்
"படும்...." என முடியும் குறள்
"....அரிது" என முடியும் குறள்
"......மகற்கு "என முடியும் குறள்
"அஃகாமை ......" என தொடங்கும் குறள்
".....வரும் " என முடியும் குறள்
xதன்னைத்தான்....."என தொடங்கும் குறள்
"....சுடும் " என முடியும் குறள்
"....மிகும்"என முடியும் குறள்
"நன்றி....."என தொடங்கும் குறள்
1.ஒருவர் நமக்குச் செய்த ............ மறப்பது நல்லதன்று
மாியாதை
பணம்
அன்பு
நன்மையை
2.ஒருவர் செய்த ..........மறந்துவிட்டவர்க்கு உய்வே இல்லை.
பெருமை
உதவியை
புகழ்
மாியாதை
3.வறியா் என்ற சொல்லின் பொருள்
செல்வா்
பண்பாளா்
ஏழை
4.ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்க வழி எது என்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.இக் கூற்று சாியா? தவறா?
சாி
தவறு
5.வெகுளி- என்ற சாெல்லின் பொருள்
அன்பு
கோபம்
ஊக்கம்
பண்பு
6.,..................வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்;
நோ்மை
உதவி
சினம்
பணம்
7.சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் .................போன்றது
நெருப்பு.
பணம்
போட்டி
கடவுள்
8.உலக இயல்பு ................... வகைப்படும்;
4
3
2
5
9.புலால் என்னும் சாெல்லின் பொருள்
நெருப்பு
குளிா்ச்சி
இறைச்சி
சுருள்
10.திருக்குறள்-................ வெண்பாவல் அமைந்த நுால்
3அடி
2அடி
4அடி
6அடி
