Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Free Model Test 21 - 7th Tamil 7, 8, 9 Units

Total questions: 70

Worksheet time: 18hrs 30mins

Name
Class
Date
1.

பழமொழி நானூறு என்னும் நூலின் ஆசிரியர்

a)

முன்றுறை அரையனார்

b)

முடத்தாமக்கண்ணியார்

c)

சமணமுனிவர்கள்

d)

உருத்திரங்கண்ணனார்

2.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் சரியானது

a)

பட்டினப்பாலை

b)

மலைபடுகடாம்

c)

குறிஞ்சிப்பாட்டு

d)

பழமொழி நானூறு

3.

மலையருவி என்னும் நூலின் ஆசிரியர்

a)

கி.வா.ஜகந்நாதன்

b)

கண்ணதாசன்

c)

முடியரசன்

d)

வீ முனுசாமி

4.

திருநெல்வேலியின் சிறப்பை "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று போற்றியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

சேக்கிழார்

c)

திரிகூடராசப்ப கவிராயர்

d)

திருநாவுக்கரசர்

5.

"பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி" என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

மணிமேகலை

b)

சிலப்பதிகாரம்

c)

குண்டலகேசி

d)

வளையாபதி

6.

கூலம் என்பதன் பொருள்

a)

குளம்

b)

குட்டை

c)

தானியம்

d)

தங்கம்

7.

'தமிழுக்கு கிடைத்த யோகம்' என அழைக்கப்படும் நூல்

a)

திருப்புகழ்

b)

திருக்குறள்

c)

திருவாய்மொழி

d)

திருப்பாவை

8.

"நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்னும் பாடலின் ஆசிரியர்

a)

மாணிக்கவாசகர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சேக்கிழார்

d)

திரிகூடராசப்ப கவிராயர்

9.

சரியானதை தேர்ந்தெடுக்கவும்

1. தேசியக்கவி நாயகனார் நாஞ்சில் நாட்டில் பிறந்தவர்.

2. கடிகை முத்துப் புலவர் வெங்கடேசுவர எட்டப்ப ராஜாவை பற்றி பல பாடல்கள் பாடியுள்ளார்.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

10.

நம்மாழ்வார் பிறந்த இடம்

a)

திருவெஃகா

b)

மாமல்லபுரம்

c)

ஆழ்வார் திருநகரி

d)

ஸ்ரீவல்லிபுத்தூர்

11.

திருநெல்வேலி எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது

a)

வைகை

b)

காவிரி

c)

தென்பெண்ணை

d)

தாமிரபரணி

12.

அக்கசாலை என்பது

a)

தானியங்கள் விற்கும் இடம்

b)

சிறைச்சாலை உள்ள இடம்

c)

அணிகலன்கள் செய்யும் இடம்

d)

அரண்மனை உள்ள இடம்

13.

'ஒன்றாகு முன்றிலோ இல்' இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

பட்டினப்பாலை

b)

முதுமொழிக்காஞ்சி

c)

இனியவை நாற்பது

d)

பழமொழிநானூறு

14.

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது

a)

மதுரை

b)

திருநெல்வேலி

c)

தஞ்சை

d)

பூம்புகார்

15.

இலக்கியங்களில் திரிகூட மலை என அழைக்கப்படும் பகுதி

a)

கொல்லிமலை

b)

குற்றால மலை

c)

பழனி மலை

d)

முதுமலை

16.

சரியானதை தேர்ந்தெடு

1. உமையால் விளக்கப்படும் பொருளை உவமானம் என்பர்

2. உமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

17.

சரியானதை தேர்ந்தெடு

1. உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவதை இல்பொருள் உவமையணி என்பர்.

2. உலகில் இல்லாத ஒன்றை உவமையாக கூறுவதை எடுத்துக்காட்டு உவமையணி என்பர்.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

18.

இதய ஒலி என்னும் நூலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

டி.கே சிதம்பரநாதர்

d)

முடியரசன்

19.

கயிலை என்னும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே !

கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே! என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நற்றிணை

b)

அகநானூறு

c)

முக்கூடற்பள்ளு

d)

குற்றாலக் குறவஞ்சி

20.

"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன்" என்னும் பாடல் வரிகளின் ஆசிரியர்

a)

மாணிக்கவாசகர்

b)

திருஞானசம்பந்தர்

c)

சேக்கிழார்

d)

திரிகூடராசப்ப கவிராயர்

21.

சரியானதை தேர்ந்தெடுக்கவும்

1. முன்றுரை அரையனார் கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

2. முன்றுரை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

22.

திருநெல்வேலியின் சிறப்பை "தண்பொருநைப் புனல் நாடு" என்று போற்றியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

சேக்கிழார்

c)

திரிகூடராசப்ப கவிராயர்

d)

திருநாவுக்கரசர்

23.

கடனா நதி எந்த நதியின் கிளை ஆறு

a)

காவிரி

b)

வைகை

c)

தாமிரபரணி

d)

கங்கை

24.

இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுவது

a)

திருநெல்வேலி - புதுக்கோட்டை

b)

திருநெல்வேலி - பட்டுக்கோட்டை

c)

திருநெல்வேலி - பாளையங்கோட்டை

d)

திருநெல்வேலி - தூத்துக்குடி

25.

அருணகிரிநாதர் எழுதிய நூல்

a)

திருப்புகழ்

b)

காவடி சிந்து

c)

திருவாய்மொழி

d)

திருப்பாவை

26.

குற்றால முனிவர் என புகழப்படுபவர்

a)

திரிகூடராசப்ப கவிராயர்

b)

அழகிய சொக்கநாதர்

c)

டி.கே சிதம்பரநாதர்

d)

பாரதியார்

27.

சரியானதை தேர்ந்தெடுக்கவும்

1. டி.கே சிதம்பரநாதர் தமிழிசை காவலர் எனப் புகழப்படுகிறார்

2. டி.கே சிதம்பரநாதர் தமது வீட்டில் வட்டித்தொட்டி என்னும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

28.

'தொட்டனைத் ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊ றும் அறிவு' என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி.

a)

உவமை அணி

b)

வேற்றுமை அணி

c)

வஞ்சப்புகழ்ச்சி அணி

d)

எடுத்துக்காட்டு உவமையணி

29.

சரியானதை தேர்ந்தெடு

1. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்..

2. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது இல்பொருள் உவமையணி எனப்படும்.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

30.

ரகசிய மணி என சிறப்பிக்கப்பட்டபட்டவர்.

a)

டி.கே சிதம்பரநாதர்

b)

குன்றக்குடி அடிகளார்

c)

வீ முனுசாமி

d)

பாவண்ணன்

31.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகரம்

a)

நாமக்கல்

b)

புதுக்கோட்டை

c)

பட்டுக்கோட்டை

d)

பாளையங்கோட்டை

32.

முற்காலத்தில் வேணுவனம் என பெயர் கொண்ட நகரம்

a)

மதுரை

b)

தஞ்சை

c)

திருநெல்வேலி

d)

திருச்சி

33.

'வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

சிலப்பதிகாரம்

b)

குற்றாலக்குறவஞ்சி

c)

நற்றினை

d)

அகநானூறு

34.

"முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நற்றிணை

b)

அகநானூறு

c)

முக்கூடற்பள்ளு

d)

குற்றால குறவஞ்சி

35.

அண்ணாமலையார் எழுதிய நூல்

a)

திருப்புகழ்

b)

காவடி சிந்து

c)

திருவாய்மொழி

d)

திருப்பாவை

36.

"கொற்கையில் பெருந்துறை முத்து" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நற்றிணை

b)

அகநானூறு

c)

முக்கூடற்பள்ளு

d)

குற்றால குறவஞ்சி

37.

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி

a)

உவமை அணி

b)

வேற்றுமை அணி

c)

வஞ்சப்புகழ்ச்சி அணி

d)

எடுத்துக்காட்டு உவமையணி

38.

கடித இலக்கியத்தின் முன்னோடி என அழைக்கப்படுபவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

டி.கே சிதம்பரநாதர்

d)

முடியரசன்

39.

"திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே " என்னும் பாடல் வரிகளின் ஆசிரியர்

a)

திருஞானசம்பந்தர்

b)

சேக்கிழார்

c)

திரிகூடராசப்ப கவிராயர்

d)

திருநாவுக்கரசர்

40.

நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்

a)

தூத்துக்குடி

b)

திருநெல்வேலி

c)

நீலகிரி

d)

கன்னியாகுமரி

41.

தகளி என்பதன் பொருள்

a)

அறிவு

b)

திருமால்

c)

அகல்விளக்கு

d)

கலங்கரை விளக்கம்

42.

'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' என்னும் பாடல் வரியின் ஆசிரியர்.

a)

பொய்கை ஆழ்வார்

b)

பேயாழ்வார்

c)

பூதத்தாழ்வார்

d)

திருமங்கையாழ்வார்

43.

'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக' என்னும் பாடல் வரியின் ஆசிரியர்.

a)

பொய்கை ஆழ்வார்

b)

பேயாழ்வார்

c)

பூதத்தாழ்வார்

d)

திருமங்கையாழ்வார்

44.

சரியானதை தேர்ந்தெடு

1. பூதத்தாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்

2. பொய்கை ஆழ்வார் சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தார்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

45.

அறநெறிச்சாரம் என்னும் நூலின் ஆசிரியர்

a)

திருமூலர்

b)

முனைப்பாடியார்

c)

அருணகிரிநாதர்

d)

ஒளவையார்

46.

அறநெறிச்சாரம் என்னும் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

210

b)

225

c)

235

d)

230

47.

'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' எனத்தொடங்கும் பாடலில் பயின்று வந்துள்ள அணி.

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

வஞ்ச புகழ்ச்சி அணி

d)

வேற்றுமை அணி

48.

'செல்வத்துப் பயனே ஈதல்' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

அகநானூறு

d)

புறநானூறு

49.

ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்னும் நூலின் ஆசிரியர்

a)

டி.கே சிதம்பரநாதர்

b)

குன்றக்குடி அடிகளார்

c)

கண்ணதாசன்

d)

பாவண்ணன்

50.

'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்' என்னும் குரலின் அடுத்து வரும் அடி

a)

நாட வளந்தரு நாடு

b)

காடும் உடையது அரண்

c)

சேராது இயல்வது நாடு

d)

இல்லார்கண் இல்லது அரண்

51.

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

வஞ்ச புகழ்ச்சி அணி

d)

வேற்றுமை அணி

52.

'சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை' பாடல் வரியில் சுடர்ஆழியான் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது

a)

சூரியதேவன்

b)

சிவபெருமான்

c)

திருமால்

d)

இந்திரன்

53.

சரியானதை தேர்ந்தெடு

1. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பாடியவர் பொய்கை ஆழ்வார்.

2. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி பாடியவர் பூதத்தாழ்வார் .

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

54.

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்' என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி

a)

இல்பொருள் உவமையணி

b)

ஏகதேச உருவக அணி

c)

வேற்றுமை அணி

d)

வஞ்சப்புகழ்ச்சி அணி

55.

ஒரு தொடரில் அல்லது ஒரு பாடலில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது

a)

இல்பொருள் உவமையணி

b)

ஏகதேச உருவக அணி

c)

வேற்றுமை அணி

d)

வஞ்சப்புகழ்ச்சி அணி

56.

சரியானதை தேர்ந்தெடு

1. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனி

2. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

57.

முதல் ஆழ்வார்களில் தவறானது

a)

நம்மாழ்வார்

b)

பொய்கை ஆழ்வார்

c)

பூதத்தாழ்வார்

d)

பேயாழ்வார்

58.

"உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்" யாருடைய கூற்று

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

வாணிதாசன்

59.

'வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று' என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி

a)

உவமை அணி

b)

உருவக அணி

c)

வஞ்ச புகழ்ச்சி அணி

d)

வேற்றுமை அணி

60.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா' என்னும் குரலின் அடுத்து வரும் அடி

a)

அருமை உடைய செயல்

b)

சேராது இயல்வது நாடு

c)

செய்தொழில் வேற்றுமை யான்

d)

இல்லார்கண் இல்லது அரண்

61.

இயேசுகாவியம் என்னும் நூலின் ஆசிரியர்

a)

பாரதிதாசன்

b)

கண்ணதாசன்

c)

வாணிதாசன்

d)

முடியரசன்

62.

சரியானதை தேர்ந்தெடு

1. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் முஹம்மது இஸ்மாயில்

2. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு சமூக வழிகாட்டி என்று பொருள்

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

63.

விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் கலந்து கொண்ட போராட்டம்

a)

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

b)

உப்பு சத்தியாகிரகம்

c)

சுதேசி இயக்கம்

d)

ஒத்துழையாமை இயக்கம்

64.

மல்லிகை சூடினாள் இத்தொடரில் வரும் ஆகுபெயர்

a)

பொருளாகு பெயர்

b)

தொழிலாகு பெயர்

c)

இடவாகு பெயர்

d)

சினையாகு பெயர்

65.

பாவண்ணன் எழுதிய நூல்களில் தவறானது

a)

பாய்மரக்கப்பல்

b)

பிரயாணம்

c)

இயேசு காவியம்

d)

கடலோர வீடு

66.

காயிதே மில்லத் அவர்களை "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்" என்று பாராட்டியவர்

a)

அறிஞர் அண்ணா

b)

தந்தை பெரியார்

c)

காந்தியடிகள்

d)

ஜவகர்லால் நேரு

67.

சரியானதை தேர்ந்தெடு

1. அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும்.

2. இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாக குறிப்பு பொருளில் வரும்.

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1, 2 சரி

d)

1, 2 தவறு

68.

சே. பிருந்தா எழுதிய கவிதை நூல்களில் தவறானது

a)

மழை பற்றிய பகிர்தல்கள்

b)

வீடு முழுக்க வானம்

c)

மகளுக்குச் சொன்ன கதை

d)

மலை அருவி

69.

'பொங்கல் உண்டான்' இத்தொடரில் வரும் ஆகுபெயர்

a)

சினையாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

70.

'திசம்பர் சூட்டினால் ' இத்தொடரில் வரும் ஆகுபெயர்

a)

சினையாகு பெயர்

b)

காலவாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்