WorksheetsMemory Verse
Total questions: 15
Worksheet time: 30mins
See To It That No One Misses The Grace Of God And That No Bitter Root Grows Up To Cause Trouble And Defile Many. Hebrews 15 12
ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும். எபிரெயர் 15 12
True
False
ஒரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்
Only Be Careful, And Watch Yourselves Closely So That You Do Not Forget The Things Your Eyes Have Seen Or Let Them Slip From Your Heart As Long As You Live. Teach Them To Your Children And To The Children After Them.
True
False
இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
Hear, O Israel: The Lord Our God, The Lord Is One
Love The Lord Your God With All Your Heart And With All Your Soul And With All Your Strength.
Deutronomy 6 4-5
Deuteronomy 6 4-5
Deuteronomy 6 4-6
Deutronomy 6 4-5
None of the above
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே இல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
And Now, O Israel, What Does The Lord Your God Ask Of You But To Fear The Lord Your God, To Walk In All His Ways, To Love Him, To Serve The Lord Your God With All Your Heart And With All Your Soul, And To Observe The Lords Commands And Decrees That I Am Giving You Today For Your Own Good?
Tru
True
False
Fals
கர்த்தாவே, என்னைப் ______, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
_______ Me, O Lord , And Try Me, Examine My Heart And My Mind;
(a)
I ________ My Hands In Innocence, And Go About Your Altar, O Lord ,
நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் _______, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
What is the verse in the second question
Dueteronomy 4 9
Duetronomy 4 9
Deuteronomy 4 9
Deutronomy 4 9
What is the theme this month
The Heart of the matter
The heart
The heart of the mater
the heart of God
எனக்கோ, தேவனை ____________ நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
But As For Me, It Is Good To Be Near God. I Have Made The _________ Lord My Refuge; I Will Tell Of All Your Deeds.
(a)
How many verses are there in the whole Bible?
29,808
30,354
20,465
31,102
30,449
What Percentage of the books in the Bible did Paul write?
MATHS Question
48%
20%
41%
26%
12%
Who does this picture remind you of?
James
Aaron
David
John the Baptist
Who is Saul?
First King
David's son
Person who wrote Kings
Paul
How many Chapters are there in the Bible?
1100
1189
1164
1045
Who was killed by stoning?
Paul
Stephen
Steven
Achan
