wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூன்று சொல் வாக்கியம் (ஆண்டு 1)

Total questions: 6

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

அம்மா ______________ ஏற்றினார்.

a)

விளக்கு

b)

குச்சி

2.

சூரியன் காலையில் __________.

a)

உதித்தது

b)

எரிந்தது

3.

கோவியில் ____________ நடந்தது.

a)

யானைகள்

b)

பூஜை

4.

திரு அகிலன் ____________ பூசினார்.

a)

சாயம்

b)

சுவர்

5.

அன்னங்கள் -_____________ நீந்தின.

a)

குளத்தில்

b)

குலத்தில்

6.

அண்ணன் -____________ சென்றார்.

a)

அலுவளகத்திற்குச்

b)

மழைக்குச்