wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

காலத்தி னாற்செய்த நன்றி என்பதன் பொருள் என்ன ?

a)

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி

b)

அதன் தன்மையை ஆராய்ந்தால்

c)

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்

2.

சிறிதெனினும் என்பதன் பொருள் என்ன ?

a)

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி

b)

சிறியதாக இருந்தாலும்

c)

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்

3.

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும் என்பதனை விளக்கும் செய்யுளடி யாது ?

a)

சிறிதெனினும்

b)

காலத்தி னாற்செய்த நன்றி

c)

ஞாலத்தின் மாணப் பெரிது

4.

மேற்காணும் கதைக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

5.

மேற்காணும் கதைக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

6.

அன்பின் வழியில் நடந்து கொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும்தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

b)

மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து

c)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

7.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

_________________________________________

a)

தீயினும் அஞ்சப் படும்

b)

மெய்ப்பொருள் காண்ப தறிவு

c)

நோக்கக் குழையும் விருந்து

8.

மோப்பக் குழையும் ______________ முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

அனிச்சம்

b)

அணிச்சம்

c)

மலர்

9.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

______________ குழையும் விருந்து

a)

மோக்கக்

b)

நோக்கக்

c)

நொந்த

10.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் _____________

a)

விருந்து

b)

மருந்து

c)

வருந்து

11.

________________________________________________________

தீமை இலாத சொலல்

a)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

c)

தீயவை தீய பயத்தலால் தீயவை

d)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

12.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

a)

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலா, நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

b)

ஒருவருக்கு தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்.

13.

மோப்பக் குழையும் அனிச்சம்__________________________

நோக்கக் குழையும் விருந்து.

a)

முகந்திறந்து

b)

முகந்திரிந்து

c)

முகந்திறிந்து

d)

முகந்திரி

14.

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக் கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்றை யவை

b)

ஒருமைக்கன் தான்கற்ற கல்வி ஒருவருக்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

c)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

15.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

a)

சரி

b)

தவறு