NEW
Font size
Worksheets12 CS One Mark 1-5
Total questions: 10
Worksheet time: 5mins
தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் கூற்று.............
துணை நிரல்
செயற்கூறு
நிரல்
தற்சுழற்சி
....................... செயற்கூறுகள் அருவமாக்க தரவுவகையை கட்டமைக்கிறது
தரவு அருவமாக்கம்
ஆக்கி
அழிப்பி
நிரல்
எந்த செயற்குறி மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
==
=
: :
:=
ஒரு குறிப்பிட்ட செயலைச்செய்வதற்கான குறிமுறையின் சிறிய பகுதி......
குறிமுறை
துணை நிரல்
தொகுதி
கோப்பு
தரவு வகை குறிப்பு எழுதும்போது எது கட்டாயமாகிறது?
[ ]
{ }
( )
< >
எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாபர் முகமது இபின் கெளவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?
Flowchart
Flow
Syntax
Algorithm
பின்வரும் வரியாக்க முறையில் எந்த நெறிமுறைக்கு குறைந்த
எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்படும்?
தெர்ந்தெடுப்பு
குமிழி
ஒன்றிணைந்த
விரைவு
பின்வரும் எதனை கொண்டு ஊடாடும் முறையில் பைத்தான் நிரலை எழுதலாம்?
<<<
>>>
<<
>>
பின்வருவனவற்றுள் எது jump கூற்று கிடையாது ?
continue
pass
for
break
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது ?
உள்தள்ளல்
அமைப்பு
கூற்றுகள்
கட்டுப்பாடு
