wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 CA One Mark 1-5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

JEPG விரிவாக்கம் ..................

a)

Joint Photo Experts Group

b)

Joint Photographic Example Group

c)

Joint Photographic Experts Group

d)

None

2.

அடோப் பேஜ்மேக்கர் என்பது .............................. மென்பொருளாகும்

a)

பக்க வடிவமைப்பு

b)

அட்டவணை வடிவமைப்பு

c)

உரை வடிவமைப்பு

d)

ஏதும் இல்லை

3.

DBMS விரிவாக்கம் .............................

a)

Database Man System

b)

ஏதும் இல்லை

c)

Database Manager System

d)

Database Management System

4.

...................... விளக்கப்படம் தரவுத்தளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.

a)

OR

b)

Relationship

c)

ER

d)

Database

5.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்கப் பயன்படுவது எது?

a)

/n;

b)

\n;

c)

/r;

d)

\r;

6.

php யின் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு ..............ல் இருந்து தொடங்குகிறது

a)

1

b)

3

c)

0

d)

2

7.

அளபுருக்களை ............................... என்றும் அழைக்கலாம்

a)

உள்ளீடுகள்

b)

எண்கள்

c)

செயலுறுபுகள்

d)

எதுவும் இல்லை

8.

பயனர் வரையறுத்த செயற்கூறு .......................... என்ற சிறப்பு சொல்லை முன்னொட்டாகக் கொண்டிருக்கும்

a)

function

b)

Function

c)

def

d)

none

9.

இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த .................... கூற்று பயன்படுகிறது.

a)

if

b)

if.....else

c)

if ......... else ......... if

d)

switch

10.

மாறியின் பெயர் ...................... குறியுடன் தொடங்கும்.

a)

#

b)

$

c)

%

d)

&