NEW
Font size
WorksheetsGenesis 36-38
Total questions: 10
Worksheet time: 5mins
Who was also known as Edom?
ஏதோம் என்றும் அழைக்கப்பட்டவர் யார்?
Abraham
ஆபிரகாம்
Isaac
ஈசாக்கு
Esau
ஏசா
Israel
இஸ்ரவேல்
Where did Esau settle after he departed from Jacob?
யாக்கோபை விட்டுப் பிரிந்த பிறகு ஏசா எங்கே குடியேறினார்?
Paddan Aram
பதன் அறம்
Mount Seir
சேயீர் மலையில்
Luz
லூஸ்
Canaan
கானான்
Why couldn't Esau and Jacob be together?
ஏசாவும் யாக்கோபும் ஏன் ஒன்றாக இருக்க முடியவில்லை?
Their wives were of different clans
அவர்களின் மனைவிகள் வெவ்வேறு குலத்தைச் சேர்ந்தவர்கள்
They couldnt get along with each other
அவர்களால் ஒருவருக்கொருவர் பழக முடியவில்லை
They had too much wealth
அவர்களிடம் அதிக செல்வம் இருந்தது
None of the above
இவைகளில் எதுவும் இல்லை
How old was Joseph when he reported about his brothers to his father?
யோசேப்பு தனது சகோதரர்களைப் பற்றி தனது தந்தையிடம் தெரிவிக்கும் போது அவருக்கு வயது என்ன?
15
17
16
18
What did Joseph tell to his brothers that made them hate him even more?
யோசேப்பு இன்னும் அதிகமாக வெறுக்கப்பட அவரது சகோதரர்களிடம் என்ன கூறினான் ?
Lie
பொய்
Truth
உண்மை
Dream
சொப்பனம்
Joke
கேலி
In Joseph's second dream, what bowed down to him?
யோசேப்பின் இரண்டாவது கனவில், அவரை எது வணங்கியது ?
11 clouds
11 மேகங்கள்
7 Angels
7 தேவதூதர்கள்
7 moons
7 நிலவுகள்
The Sun, moon and 11 stars
சூரியனும் சந்திரனும் 11 நட்சத்திரங்கள்
Where were Joseph's brothers grazing their father's flocks when Jacob sent him to them?
யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தந்தையின் ஆடுகளை எங்கே மேய்த்துக் கொண்டிருந்தார்கள்?
Shechem
சீகேமிலே
Egypt
எகிப்து
Beyond Moab
மோவாபுக்கு அப்பால்
Bethel
பெத்தேல்
What was the name of the Canaanite man whose daughter Judah married?
யூதா ஒரு கானானியரின் மகளை மணந்தார். அந்த கானானியரின் பெயர் என்ன?
Hirah
ஈரா
Shuah
சூவா
Er
ஏர்
Onan
ஓனான்
What was the name of Judah's firstborn son?
யூதாவின் முதல் மகனின் பெயர் என்ன?
Hirah
ஈரா
Er
ஏர்
Onan
ஓனான்
Shelah
சேலா
Er and Onan did what was wicked in the Lord's sight. What did the Lord do to them?
ஏரும் ஓனானும் கர்த்தரின் பார்வையில் பொல்லாததைச் செய்தார்கள். கர்த்தர் அவர்களை என்ன செய்தார்?
Forgave them
அவர்களை மன்னித்தார்
Made them blind
அவர்களை குருடராக்கினார்
Slew them
அழித்துப்போட்டார்.
Killed their livestock
அவர்களின் கால்நடைகளை கொன்றார்
