wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணித புதிர்

Total questions: 18

Worksheet time: 28mins

Name
Class
Date
1.

5000 - 235 =

a)

4765

b)

3563

c)

4556

d)

4678

2.

ஒரு குதிரையின் விலை ரிம.15000. மூன்று குதிரையின் விலை என்ன?

a)

ரிம.35000

b)

ரிம.45000

c)

ரிம.55000

d)

ரிம.40000

3.

6 000 + 9 234 =

a)

10 000 + 5 000 + 700 + 30 + 4

b)

10 000 + 9 000 + 200 + 30 + 4

c)

10 000 + 5 000 + 200 + 30 + 4

d)

11 000 + 5 000 + 200 + 30 + 4

4.

5 ×  ___ = 30

a)

5

b)

7

c)

4

d)

6

5.

3/4 மணி × 6

விடையை நிமிடத்தில் எழுதுக.

a)

250 நிமிடம்

b)

270 நிமிடம்

c)

280 நிமிடம்

d)

230 நிமிடம்

6.

15 பிப்ரவரி 2008 முதல் 7 மார்ச் 2008 வரையிலான கால அளவைக் கணக்கிடுக.

a)

22 நாள்கள்

b)

23 நாள்கள்

c)

24 நாள்கள்

d)

26 நாள்கள்

7.

படம் ஒரு காலைப் பொழுதின் நேரத்தைக் காட்டுகின்றது. 30 நிமிடம் கடந்த பின் நேரம் என்ன?

a)

காலை 6.10

b)

காலை 7.10

c)

காலை 8.10

d)

காலை 9.10

8.

200 இல் 50% எவ்வளவு?

a)

150

b)

120

c)

100

d)

200

9.

0.25-ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக

a)

25%

b)

0.25%

c)

2.5%

d)

250%

10.

24% -ஐ தசமத்திற்கு மாற்றுக

a)

0.24

b)

2.04

c)

2.4

d)

24.0

11.

240இல் 40% எவ்வளவு?

a)

76

b)

86

c)

96

d)

106

12.

ஒரு கடிகாரத்தின் அடக்க விலை RM 50. அதன் விலை 10% கழிவுக்குப் பின் என்ன?

a)

RM 45

b)

RM 35

c)

RM 25

d)

RM 10

13.

5.92 ÷ 100 =

a)

0.00592

b)

0.592

c)

0.0592

d)

0.000592

14.

45  X  50 =

a)

2150

b)

2350

c)

2450

d)

2250

15.

14 ஜோடி காலணிகளின் விலை RM1 400 ஆகும். திருமதி கமலா 11 ஜோடி காலணியை வாங்கினார். அவர் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

a)

RM 1 200

b)

RM 1 400

c)

RM 1 600

d)

RM 1 100

16.

மோகன் வங்கியில் RM30 400 சேமித்து வைத்திருந்தார். அவர் அப்பணத்தில் RM4 535க்கு ஒரு மடிக்கணினி வாங்கினார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் வங்கியில் மேலும் RM1 436 சேமிப்பு கணக்கில் சேர்த்தார். தற்போது அவரிடம் உள்ள மொத்த சேமிப்பு எவ்வளவு?

a)

RM21 865

b)

RM25 865

c)

RM27 301

d)

RM24 429

17.

ராம்சி மிதிவண்டி செலுத்தும் போட்டியில் கலந்து கொண்டான். அவன் போட்டியில் 8 சுற்றுகளை நிறைவு செய்தான். ஒவ்வொரு சுற்றும் 0.11km நீளத்தைக் கொண்டது. ராம்சி கடந்து சென்ற மொத்த தூரத்தை km இல் கணக்கிடுக.

a)

0.99km

b)

0.88km

c)

0.77km

d)

0.66km

18.

0.2km நீளத்தைக் கொண்ட ஒரு கயிற்றை 10 சம துண்டுகளாக வெட்டப்பட்டது. ஒவ்வொரு துண்டு கயிற்றின் நீளம் m இல் எவ்வளவு?

a)

10m

b)

15m

c)

18m

d)

20m