wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்று - பல (singular - plural)

Total questions: 10

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

மரம்

a)

மரம்கள்

b)

மரங்கள்

c)

மரம்கல்

2.

விலங்கு

a)

விலங்குகள்

b)

விலங்குகல்

3.

பல்

a)

பல்கள்

b)

பற்கள்

c)

பல்கல்

4.

பழம்

a)

பழம்கள்

b)

பழம்கல்

c)

பழங்கள்

5.

கற்கள்

a)

கற்

b)

கால்

c)

கல்

6.

நகம்

a)

நகம்கள்

b)

நகங்கள்

7.

மலர்

a)

மலற்கள்

b)

மலர்கள்

c)

மலர்க்கள்

8.

கீரி

a)

கீறிகள்

b)

கீரைகள்

c)

கீரிகள்

9.

சீப்பு

a)

சீப்புக்கள்

b)

சீப்புகள்

c)

சீப்புக்கல்

10.

பம்பரம்

a)

பாம்பரங்கள்

b)

பம்பரங்கள்

c)

பம்பரம்கள்