Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7 - 13 Feb 2022

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

In Psalm 84:1 says "How lovely is your dwelling place,

Lord Almighty!". How does the Psalmist expresses it?

சங்கீதம் 84:1 யில் "சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!". எவ்வாறு சங்கீதக்காரனின் வெளிப்படுத்துகிறான்?

a)

Yearns / வாஞ்சை

b)

Faints / தவனம்

c)

Cry out / கெம்பீர சத்தமிடுகிறது

d)

All of the above / மேல் உள்ள அனைத்தும்

2.

Psalmist says in Psalms 86 : 11

Teach me your way, O LORD, and I will walk in your truth; give me an undivided heart, that I may fear your name.

சங்கீதக்காரன் சங்கீதம் 86 : 11 யில்

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

a)

True / சரி

b)

False / தவறு

3.

_____ தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. - சங்கீதம் 119 : 9

How Can A _____ Keep His Way Pure? By Living According To Your Word. - Psalms 119 : 9



(a)  

4.

Search me, O God, and know my hearts; test me and know my anxious thoughts.

Psalms 139:23

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயங்களை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

சங்கீதம் 139:23

a)

True / சரி

b)

False / தவறு

5.

Which verse you can relate to?

எந்த வசனத்தை இதனுடன் தொடர்புகொள்ளலாம் ?

a)

Proverbs 3:5

நீதிமொழிகள் 3:5

b)

Proverbs 3:6

நீதிமொழிகள் 3:6

c)

Proverbs 4:23

நீதிமொழிகள் 4:23

d)

Proverbs 16:24

நீதிமொழிகள் 16:24

6.

In All Your Ways Acknowledge Him, And He Will Make Your Path Straight.

Proverbs 3:6

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதையை செவ்வைப்படுத்துவார்.

நீதிமொழிகள் 3:6

a)

True / சரி

b)

False / தவறு

7.

Above All Else, Guard Your _____, For It Is The _____ Of Life

Proverbs 4:23

எல்லாக் காவலோடும் உன் _____ காத்துக்கொள், அதினிடத்தினின்று _____ புறப்படும்.

நீதிமொழிகள் 4:23

a)
b)
c)
d)
8.

Gracious words are a _____, sweet to the soul and healing to the _____.

Proverbs 16:24

இனிய சொற்கள் _____ ஆத்துமாவுக்கு மதுரமும், _____ ஒளஷதமுமாகும்.

நீதிமொழிகள் 16:24

a)
b)
c)
d)
e)
9.

சங்கீதம் 139:24

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.

Psalms 139:24

See if there is any offensive way in me, and lead me in the way everlasting.

a)

சரி

True

b)

தவறு

False

10.

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."

இவற்றை பின் பற்றாமல்; trust in மனிதன் and மாமிசம், then கடவுள் அவனை _____ என்கிறார்?

"Trust In The Lord With All Your Heart And Lean Not On Your Own Understanding; In All Your Ways Acknowledge Him, And He Will Make Your Paths Straight."

But if you don't follow this and trust in man and flesh, then God calls you as _____

a)

Wicked

துன்மார்க்கன்

b)

Blind

குருடன்

c)

Cursed

சபிக்கப்பட்டவன்

d)

மூடன்

Fool

e)

Oppressed

சீறுமைப்பட்டவன்