Worksheets6 th Tamil 3rd term Revision
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சொல்லின் வகைகள்
a)
நான்கு
b)
ஐந்து
c)
ஆறு
2.
உரிசொல் ---------------
a)
அடைமொழி
b)
பெயருக்கு அடைமொழி
c)
பெயர்க்கோ,
வினைக்கோ,
பொதுவாக அடைமொழியாக வரும்
3.
இடைசொல்--------
a)
பெயருக்கும்,வினைக்கும்
பொதுவாகவே வரும்
b)
பெயருக்கு மட்டுமே
,
c)
வினைக்கு மட்டுமே
4.
இப்படம் --------வகை சொல்லுக்கு உதாரணமாக சொல்லலாம்
a)
வினைக்கு
b)
பெயருக்கு
c)
இடைச்சொல்லுக்கு
5.
இப்படம் கூறுவது----------வகை சொல்லுக்கு எடுத்துக் காட்டாக கூறலாம்
a)
வினை
b)
பெயர்
c)
எதுவுமில்லை
6.
இப்படம் உணர்த்தும் சொல்லின் வகை ,வினைச் சொல்
a)
சரி
b)
தவறு
c)
ஒன்றுமில்லை
7.
வேலு நாச்சியாருக்கு உதவிய மன்னர்---
a)
முகமது அலி
b)
ஐதர் அலி
c)
உசேன்
8.
நடுகல்----------என்பவர்கு நடபட்டது
a)
உடையாள்
b)
உமையாள்
c)
பெரியாள்
9.
சிவகங்கையின் அரசி இவரே---
a)
வேலு நாச்சியார்
b)
நாச்சியார்
c)
லட்சுமி நாச்சியார்
10.
இவர்கள்தான் ------ ராணி வேலு நாச்சியாரின் படைத் தளபதிகள் ஆக இருந்தனர்.
a)
சின்ன மருது, பெரிய மருது
b)
இரட்டை வீரர்கள்
c)
ஒன்றுமில்லை
100 %
