NEW
Font size
Worksheetsமலாக்காவின் லக்சமணா ஹங் துவா
Total questions: 10
Worksheet time: 5mins
1. _____________ ஹங் துவாவின் பிறந்தகம் ஆகும்.
பெர்தாம் நதி
சுங்கை டூயோங்
சுங்கை காயு
பெர்ணாம் நதி
2. டாங் மெர்டு வாத்தி என்பவர் யார்?
ஹங் துவாவின் மனைவி
ஹங் துவாவின் செவிலித்தாய்
ஹங் துவாவின் தமக்கை
ஹங் துவாவின் தாயார்
3. ஹங் துவாவின் நெருங்கிய நண்பர்கள்
இருவர்
மூவர்
நால்வர்
ஐவர்
4. மன்னரின் ஆணையை ஏற்ற லக்சமணா ஹங் துவா ________ நாட்டிற்குத் தூதுவராய் பயணம் மேற்கொண்டார்.
சீனா
கலிங்கம்
அரேபியா
ஜாவா
5. ஹங் துவாவை உலு மலாக்காவில் மறைத்து வைத்தவர் யார்?
ஹங் துவாவின் தந்தை
ஹங் துவாவின் தோழர்கள்
பெண்டாஹாரா
ஹங் துவாவின் ஆசான்
6. ஹங் ஜெபாட் எதற்காக சுல்தானை எதிர்த்தார்?
தன் நண்பனின் மரணத்திற்குப் பழி தீர்க்க
தனக்கு லக்சமணா பதவியைத் தரமறுத்ததால்
சுல்தானின் கொடுங்கோல் ஆட்சியின் மீது கொண்ட அதிருப்தியால்
கையும் களவுமாக மாட்டிக்கொண்டமையால்
7. ஹங் துவாவின் உற்ற தோழர்கள் யாவர்?
i) ஹங் கஸ்தூரி
ii) ஹங் காசிம்
iii) ஹங் லெக்கீர்
iv) ஹங் லெக்கியூ
i, ii, iv
i, iii, iv
i, ii, iii
அனைத்தும்
8. ஹங் துவாவின் நண்பர்கள் நால்வரும் மலாக்காவின் _________ சுல்தானால் நியமிக்கப்பட்டனர்.
பெம்பெசார்களாகச்
லக்சமணாக்களாகச்
காப்பித்தான்களாகச்
வீரர்களாகச்
9. சீலாட் எனப்படுவது மலாய்க்காரர்களின் பாரம்பரிய _________ ஆகும்.
ஆயுதம்
தற்காப்புக் கலை
விளையாட்டு
உடை
10. ஹங் துவாவின் ஆளுமையை விவரிக்கும் நூல் எது?
இக்காயாட் ஹங் துவா
லக்சமணா மலாக்கா
செஜாரா மலாக்கா
செஜாரா மெலாயு
