NEW
Font size
S
M
L
XL
Worksheets8th Social Science Lesson-4 -History -மக்களின் புரட்சி
Total questions: 19
Worksheet time: 14mins
Name
Class
Date
1.
பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
a)
அ .1519
b)
ஆ .1520
c)
இ .1529
d)
ஈ .1530
2.
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
a)
அ .பூலித்தேவன்
b)
ஆ .யூசுப்கான்
c)
இ .கட்டபொம்மன்
d)
ஈ .மருது சகோதரர்கள்
3.
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்
a)
அ .மதுரை
b)
ஆ .திருநெல்வேலி
c)
இ .இராமநாதபுரம்
d)
ஈ .தூத்துக்குடி
4.
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?
a)
அ .பாஞ்சாலங்குறிச்சி
b)
ஆ .சிவகங்கை
c)
இ .திருப்பத்தூர்
d)
ஈ .கயத்தாறு
5.
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
a)
அ) நாகலாபுரம்
b)
ஆ) சிவகிரி
c)
இ) சிவகங்கை
d)
ஈ) விருப்பாச்சி
6.
திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.
a)
அ .மருது பாண்டியர்கள்
b)
ஆ .கிருஷ்ணப்ப நாயக்கர்
c)
இ .வேலு நாச்சியார்
d)
ஈ .தீரன் சின்னமலை
7.
கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
a)
அ .திண்டுக்கல்
b)
ஆ .நாகலாபுரம்
c)
இ .புதுக்கோட்டை
d)
ஈ .ஓடாநிலை
8.
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
a)
அ .மத்திய இந்தியா
b)
ஆ .டெல்லி
c)
இ .கான்பூர்
d)
ஈ .பரெய்லி
9.
கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
a)
அ .பூலித்தேவன்
b)
ஆ .யூசுப்கான்
c)
இ .கட்டபொம்மன்
d)
ஈ .மருது சகோதரர்கள்
10.
விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் _______ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.
a)
அரியநாதர்
b)
கைலாசநாதர்
c)
கட்டபொம்மன்
d)
மருது சகோதரர்கள்
11.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.
a)
ஆந்திரா
b)
கேரளா
c)
கர்நாடகா
d)
எதுவுமில்லை
12.
_______ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.
a)
வேலுநாச்சியார்
b)
குயிலி
c)
ஜான்சி ராணி
d)
அஞ்சலையம்மாள்
13.
_______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.
a)
சின்னமருது
b)
பெரியமருது
c)
கட்டபொம்மன்
d)
தீரன் சின்னமலை
14.
விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.
a)
சரி
b)
தவறு
15.
சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்
a)
சரி
b)
தவறு
16.
1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
a)
சரி
b)
தவறு
17.
திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்
a)
சரி
b)
தவறு
18.
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்
a)
மருது பாண்டியர் – எட்டயபுரம்
b)
கோபால நாயக்கர் – திண்டுக்கல்
c)
கேரளவர்மன் – மலபார்
d)
துண்டாஜி – மைசூர்
19.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
a)
கட்டபொம்மன்,
b)
ஊமத்துரை,
c)
செவத்தையா,
d)
திப்பு சுல்தான்
Reset
