WorksheetsP3B பாடம் 7 - உம் இணைப்புச் சொல்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
நான் + உம் = _______
a)
நானும்
b)
நான்னும்
c)
நான்மும்
2.
பேனா + உம் = ____
a)
பேனானும்
b)
பேனாவும்
c)
பேனாயும்
3.
கிளி + உம் = ____
a)
கிளிவும்
b)
கிளிமும்
c)
கிளியும்
4.
சிங்கம் + உம் = _____
a)
சிங்கயும்
b)
சிங்கம்மும்
c)
சிங்கமும்
5.
காய்கறி + உம் = ______
a)
காய்கறிமும்
b)
காய்கறிவும்
c)
காய்கறியும்
6.
அக்கா + உம் _____
a)
அக்காயும்
b)
அக்காவும்
c)
அக்கமும்
7.
தேன் + உம் = ___
a)
தேனும்
b)
தேன்னும்
c)
தேனுமும்
8.
கரடி + உம் = _____
a)
கரடிவும்
b)
கரடியும்
c)
கரடிமும்
9.
ரப்பர் + உம் = _____
a)
ரப்பரும்
b)
ரப்பர்ரும்
c)
ரப்பவும்
10.
மோதிரம் + உம் = _____
a)
மோதிரம்மும்
b)
மோதிரவும்
c)
மோதிரமும்
11.
மோதிரத்தை + உம் = _______
a)
மோதிரத்தையும்
b)
மோதிரமும்
c)
மோதிரத்தைவும்
12.
மலர்களை + உம் = _______
a)
மலர்களும்
b)
மலர்களைவும்
c)
மலர்களையும்
100 %
