wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்களையும்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பல்லவர்களின் கேவில் கட்டடக் கலையின் சிறப்பம்சம்

a)
b)
c)
d)
2.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கடற்கரை கோவில் _________ இடத்தில் அமைந்துள்ளது.

a)

தஞ்சை

b)

மாமல்லபுரம்

c)

காஞ்சி

d)

மண்டகப்பட்டு

3.

வெட்டுவான் கோயில் கட்டடக்கலை ___________ காலத்தை சார்ந்தவை.

a)

பல்லவர்கள்

b)

சோழர்கள்

c)

பாண்டியர்கள்

d)

நாயக்கர்கள்

4.

பாண்டியர்கள் கால குடைவரைக்கோயில்களுக்கும் பல்லவர்கள் கால குடைவரைக்கோயில்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம்

a)

புடைப்பு சிற்பங்கள்

b)

மாடக்குழிகள்

c)

தூண்கள்

d)

கருவரை-கடவுள் சிலை

5.

பின்வருவனவற்றுள் தஞ்சை பெரிய கோவிலுடன் தொடர்பில்லாதது எது?

a)

கோவில் 216 அடிகள் உயரம் கொண்டது

b)

கி.பி.1009-ல் கட்டி முடிக்கப்பட்டது

c)

தாமரை மலர்கள் குளம் முழுமைக்கும் பரவி கிடக்கும் ஓவியம்

d)

இங்குள்ள நந்தி சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டது

6.

தேர் போலக் காட்சியளிக்கும் கோவில்

a)

தஞ்சை பெரிய கோவில்

b)

கங்கை கொண்ட சோழபுரம்

c)

பிள்ளையார்பட்டி கோவில்

d)

ஐராவதீஸ்வரர் கோவில்

7.

உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் காணப்படும் கோவில்______________ .

a)

மீனாடியம்மன் கோவில்

b)

ஜலகண்டேஸ்வரர் கோவில்

c)

இராமநாத சுவாமி கோவில்

d)

ஐராவதீஸ்வரர் கோவில்

8.

பின்வருவனவற்றுள் எது குடைவரைக் கோவில்?

a)

காஞ்சி கைலாசநாதர் கோவில்

b)

மகாபலிபுரம் கடற்கரை கோவில்

c)

தஞ்சை பெரிய கோவில்

d)

மண்டகப்பட்டு

9.

இந்த ஓவியம் தொடர்புடையது

a)

சித்தன்னவாசல்

b)

எல்லோரா

c)

அஜந்தா

d)

திருமலைபுரம்

10.

மண்டபம் அமைத்து கட்டடம் காட்டும் முறை _____ கால தனிச் சிறப்பாகும்.

a)

முற்கால சோழர்கள்

b)

பாண்டியர்கள்

c)

விஜயநகர அரசர்கள்

d)

பல்லவர்கள்