WorksheetsGenesis 39-41
Total questions: 10
Worksheet time: 5mins
What position was Joseph given in Potiphar's house?
போத்திபாரின் வீட்டில் யோசேப்புக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
Captain
கேப்டன்
Overseer
விசாரணைக்காரன்
Servant
வேலைக்காரன்
Slave
அடிமை
What was the only thing Potiphar concerned himself with after handing Joseph all responsibility?
யோசேப்பிடம் எல்லாப் பொறுப்பையும் ஒப்படைத்த பிறகு போத்திபார் தன்னைக் குறித்துக் கொண்டிருந்த ஒரே விஷயம் என்ன?
The clothes he wore
அவர் அணிந்திருந்த ஆடைகள்
The camels
ஒட்டகங்கள்
The food he ate
புசிக்கிற போஜனம்
The stock
பங்கு
Who was with Joseph and showed him mercy in prison?
சிறையில் யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்தது யார்
Keeper of the prison
சிறைச்சாலைத் தலைவன்
Pharoah
பார்வோன்
Potiphar
போத்திபார்
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
The cupbearer offended his master, the king of Egypt. Who else offended him?
பானபாத்திரக்காரன் தன் எஜமானான எகிப்தின் ராஜாவை புண்படுத்தினான். வேறு யார் அவரை புண்படுத்தியது ?
Captain of the guard
காவலர் தலைவர்
Baker
சுயம்பாகி
Queen
ராணி
Court jester
விகடகவி
After they had been in prison for some time, what did the cupbearer and baker
have on the same night?
சிறிது காலம் சிறையில் இருந்த பிறகு, ஒரே இரவில் பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் என்ன நேர்ந்தது?
Had Fever
காய்ச்சல் இருந்தது
Received beating
கசையடி பெற்றார்கள்
Fell asleep
தூங்கிவிட்டார்கள்
Had a dream
சொப்பனம் கண்டார்கள்
All interpretations belong to____________
சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல்_____________
Pharoah
பார்வோன்
Pharoah's magicians
பார்வோனின் மந்திரவாதிகள்
God
தேவன்
To Joseph himself
ஜோசப்பிடம்
In the cupbearer's dream, what did the 3 branches represent?
பானபாத்திரக்காரரின் கனவில், 3 கிளைகள் எதைக் குறிக்கின்றன?
Strength, honor, wisdom
வலிமை, மரியாதை, ஞானம்
3 years
3 ஆண்டுகள்
3 months
3 மாதங்கள்
3 days
3 நாட்கள்
Pharaoh appointed commissioners over the land to take a portion
of the harvest over the next 7 years. What portion did they take?
பார்வோன் தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஒரு பங்கில் எத்தனை வாங்கும்படி செய்தார்?
1/2
1/3
1/7
1/5
Besides the wise men of Egypt, who else did Pharaoh send for that could not interpret his dreams?
எகிப்தின் சாஸ்திரிகளைத் தவிர, பார்வோன் தனது கனவுகளை விளக்க வேறு யாரை அனுப்பினான்?
Leaders
தலைவர்கள்
Magicians
மந்திரவாதிகள்
Soldiers
வீரர்கள்
All of the above
மேலே உள்ள அனைத்தும்
The seven lean cows and the seven worthless heads of grain represented what?
ஏழு ஒல்லியான பசுக்களும், பயனற்ற ஏழு தானியக் கதிர்களும் எதைக் குறிக்கின்றன?
Famine
பஞ்சம்
Plague
பிளேக்
Idolatry
உருவ வழிபாடு
None of the above
மேலே எதுவும் இல்லை
