Free Printable Worksheets
NEW
Font size
More settings
1. அன்னைத் தமிழே - பாடலின் ஆசிரியர் யார் ?
நா. காமராசன்
பாரதியார்
ஔவையார்
பாரதிதாசன்
2. பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
பிறப்பு + கிடைத்தேன்
பிறப்பு + கொடுத்தேன்
பிறப்பு + தடுத்தேன்
பிறப்பு + எடுத்தேன்
3. ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவை ?
தந்தவளே - பிறந்தவளே
வந்தார் - வீடு
கடலே -- ஆறு
பறவை -- மனிதன்
4. என்னில் - என்பதன் பொருள் யாது ?
எனக்குள்
நமக்குள்
உங்களுக்குள்
அவருக்குள்
5 அன்னை + தமிழே - இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -------
அனைத்தமிழே
அன்னைதமிழே
அன்னைதமிழ்
அன்னைத்தமிழே
View all
5 questions
விடியும் வேளை
Worksheet
•
4th Grade
10 questions
கரிகாலன் கட்டிய கல்லணை
4th - 7th Grade