wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் ஆண்டு 5

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

______________ மேலிட்ட விளக்கு போல

a)

குன்றின்

b)

குகையின்

c)

குன்றில்

2.

எலியும் ____________________ போல

a)

புலியும்

b)

யானையும்

c)

பூனையும்

3.

படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடு.

a)

எலியும் பூனையும் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

4.
a)

எலியும் பூனையும் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

5.

சரியான பொருளைத் தேர்ந்தெடு.


எலியும் பூனையும் போல

a)

அனைவரும் அறியும்படி இருக்கும் ஒருவரின் திறமை

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

6.

உவமைத்தொடரை சரியாக நிறைவு செய்க.

________ மேலிட்ட _______ போல

a)

விளக்கு, குன்று

b)

குன்றின், விளக்குப்

c)

அனைவரும், திறமை

7.

அபிராமி அனைவருக்கும் உதவுவாள். எனவே அவளை அனைவருக்கும் பிடிக்கும். இது குன்றின் மேலிட்ட விளக்குப் போல எனும் உவமைத்தொடருக்கு பொருந்தும்

a)

சரி

b)

பிழை

8.

அஸிஸுல் அஸ்னி அவாங் தனது அயாராத உழைப்பால் ஒலிம்பிக் 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரின் இத்திறமையை உலக மக்கள் அனைவரும் அறிந்தனர்.

மேற்காணும் வாக்கியம் குன்றின் மேலிட்ட விளக்குப் போல எனும் உவமைத் தொடருக்குப் பொருந்தும்

a)

சரி

b)

பிழை

9.

காட்டுத் தீ போல

a)

விரைவாக பரவுதல்

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.

10.

"எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்".

பொருளுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

எலியும் பூனையும் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

11.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

ஜமிலா ஆறாம் ஆண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றாள். அவளுக்கு மாநிலத்திலேயே சிறந்த மாணவி எனும் விருது கிடைத்தது. ஜமிலாவின் புகழ் _______________________________________ மிளிர்கிறது.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

எலியும் பூனையும் போல

12.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் திரு. நெல்சன் மண்டேலாவின் மறைவு _______________________________ பரவியது.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

காட்டுத் தீ போல

13.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் பன்மொழிப் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். நவீன இசையமைப்பு இவரை உலகுக்கு அடையாளம் காட்டி உள்ளது. அவரது புகழ் ___________________________ உலகெங்கும் ஒளிர்கிறது.

a)

காட்டுத் தீ போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

14.

சூழலுக்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


மணியும் அண்டை வீட்டார். அனுதினமும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படும்.

a)

எலியும் பூனையும் போல

b)

காட்டுத் தீ போல

15.

படத்திற்கேற்ற உவமைத்தொடர் எது?

a)

நகமும் சதையும் போல

b)

நகமும் விரலும் போல

c)

நகமும் நண்பனும் போல

16.

நண்பர்கள் கவிதாவின் கவனத்தைத் திசைத் திருப்ப பலவாறு முயன்றாலும் அவள் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ________________________________________________________ தன் எண்ணத்தில் குறியாக இருந்தாள்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

கண்ணினைக் காக்கும் இனிமை போல

Similar Resources on Wayground