WorksheetsFeb quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Shalom means..../Shalom என்றால்
Grace/கருணை
Peace/சமாதானம்
Love/அன்பு
Trust/நம்பிக்கை
What did God create on the 1st day?/ கடவுள் முதல் நாளன்று என்ன படைத்தார்?
Day and Night/ இரவும் பகலும்
Plants and Trees/செடிகளும் மரங்களும்
Sky/ வானம்
What did God create on the 6th day?/கடவுள் ஆறாவது நாளன்று என்ன படைத்தார்?
Birds and Fish/பறவைகளும் மீன்களும்
Moon and stars/நிலவும் நட்சத்திரங்களும்
Man and animals/மனிதனையும் விலங்குகளையும்
what is the 7th day(Sunday) of the week called?/வாரத்தில் ஏழாவது நாளை(ஞாயிறு ) எப்படி அழைப்பர் ?
Sabbath /ஓய்வுநாள்
Holy Sunday/புனித ஞாயிறு
Who is our first parents?/நம்முடைய முதல் பெற்றோர் யார்?
Abraham and Sarah/ ஆபிரகாமும் சாராவும்
Adam and Eve/ஆதாமும் ஏவாளும்
How did God create man?/கடவுள் மனிதனை எப்படி படைத்தார்?
Taking dust from the ground/நிலத்திலிருந்து மண்ணை எடுத்து
Taking clouds from the sky/வானத்திலிருந்து மேகத்தை எடுத்து
In which garden did God put Adam and Eve?/எந்த தோட்டத்தில் கடவுள் ஆதாமையும் ஏவாளையும் வைத்தார்?
Eden
Aden
Deen
Did God blow life to man ?/கடவுள் மனிதனுக்கு உயிர் ஊதினாரா?
yes/ஆம்
no/ இல்லை
There is fire and water in front of you.What will you choose?/நெருப்பும் நீரும் உன் முன்னே இருக்கிறது.நீ எதை தேர்ந்து எடுப்பாய் ?
Fire/நெருப்பு
Water/ நீர்
Your mother is asking you to help in the kitchen while you are playing game. What will you do?/உன் அம்மா நீ விளையாடும்போது சமையலறையில் உதவி செய்ய உன்னை அழைக்கிறார். நீ என்ன செய்வாய்?
I will help my mom./நான் என் அம்மாவுக்கு உதவி செய்வேன்
I will ask my mom to wait until I finish playing game./நான் என் அம்மாவை விளையாடிமுடிக்கும் வரை காத்திருக்கச்சொல்வேன்.
