WorksheetsMARK 1, 2, 3
Total questions: 12
Worksheet time: 12mins
The gospel of Mark begins with
மாற்கு சுவிசேஷம் இதனுடன் தொடங்குகிறது
John the Baptist’s birth
யோவான் ஸ்நானகனின் பிறப்பு
Jesus’ Birth
இயேசுவின் பிறப்பு
Jesus’ Baptism
இயேசுவின் ஞானஸ்நானம்
Genealogy of Jesus Christ
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு
According to the prophecy in Mark Chapter 1 who was John the Baptist?
மாற்கு முதலாம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தின்படி யோவான் ஸ்நானகன் யார்?
Prophet
தீர்க்கதரிசி
A Disciple of Jesus
இயேசுவின் சீஷன்
Reformer
சீர்த்திருத்தவாதி
The voice of one crying in the wilderness
வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்
James and John were ____ when Jesus called them to follow Him.
யாக்கோபும்யோவானும் _____, இயேசுஅவர்களைதம்மை பின்பற்றும்படிஅழைத்தார்.
The Jews were astonished at the doctrine of Jesus because
இயேசுவின்உபதேசத்தைகண்டுயூதர்கள் ஆச்சரியப்பட்டனர் ஏனெனில் அவர்
He cast out demons
அசுத்த ஆவிகளை விரட்டினார்
He taught them as one who had authority
அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால்
He did miracles
அவர் அற்புதங்களை செய்தார்
He spoke gracious words
கிருபையுள்ள வார்த்தைகளைப் பேசினார்
The sick man who was carried to Jesus was suffering from ___
இயேசுவிடம் கொண்டு வரப்பட்டவன் ___ பாதிக்கப்பட்டிருந்தார்
Palsy
திமிர்வாதத்தால்
Leprosy
தொழுநோயால்
Fever
காய்ச்சலால்
Headache
தலைவலியால்
Who were called the Sons of Thunder?
இடிமுழக்கமக்களென்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
John & Simon
யோவான் & சீமோன்
Andrew & Philip
அந்திரேயா & பிலிப்பு
James & John
யாக்கோபு & யோவான்
Simon & Matthew
சீமோன் & மத்தேயு
Jesus rose up very early and went into a solitary place to ___.
எதற்காக அதிகாலையில் இயேசுஎழுந்து,தனிமையானஇடத்திற்குச்சென்றார்?
Preach
பிரசங்கிக்க
Rest
ஓய்வெடுக்க
Perform miracles
அற்புதங்களை செய்வதற்கு
Pray
ஜெபிப்பதற்கு
From where was Levi called to follow Jesus?
இயேசுவைப் பின்பற்ற லேவி எங்கிருந்து அழைக்கப்பட்டார்?
Jesus saw the faith of the four men and said to the sick of the palsy: ___
இயேசு அந்த நான்கு பேரின் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கிஎன்ன கூறினார்?
You have very good friends
உனக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்
Thy sins have been forgiven
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது
I will heal you later
பின்னர் நான் உன்னை குணப்படுத்துவேன்
How long have you been suffering like this?
எவ்வளவு காலம் நீ வியாதியாய் இருக்கிறாய்
The unclean spirits acknowledged Jesus as the _______
அசுத்த ஆவிகள் இயேசுவை யார் என ஒப்புக்கொண்டன ?___
King of Kings
ராஜாதி ராஜா
Saviour of the World
உலகத்தின் இரட்சகர்
Redeemer
மீட்பர்
Son of God
தேவனுடைய குமாரன்
Whom does Jesus regard as his family?
இயேசு யாரை தன் குடும்பமாக கருதுகிறார்?
His followers
அவரைப் பின்பற்றுபவர்களை
Those who do the will of God
தேவனுடைய சித்தத்தின்படி செய்பவர்களை
His biological brothers and sisters
அவரது சொந்த சகோதர சகோதரிகளை
His parents
அவரது பெற்றோரை
What sin does Jesus say is unforgivable?
எந்த பாவத்தை மன்னிக்க முடியாதது என்று இயேசு கூறுகிறார்?
Blasphemy against the Holy Spirit
பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம்
Greed
பேராசை
Murder
கொலை
Lie
பொய்
