wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jr 2.3.2022

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How many years did the ark of the Lord kept in Kiriath Jearim?/கர்த்தருடைய பெட்டி கீரியாத்யாரீமில் எத்தனை வருஷம் இருந்தது?

a)

10

b)

20

c)

30

2.

What is the meaning of Ebenezer?/எபெனேசர் என்பதன் அர்த்தம் என்ன ?

a)

The Lord loves us/கர்த்தர் எங்களை நேசிக்கிறார்

b)

Thus far the Lord has delivered us / இம்மட்டும் கர்த்தர் எங்களை விடுவித்தார்

c)

Thus far the Lord has helped us / இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

3.

Name the sons of Samuel / சாமுவேலின் குமாரர் யார் ?

a)

Joel, Abijah / யோவேல் , அபியா

b)

Sam, Ham / சேம், காம்

c)

David, Jonathan / தாவீது , யோனத்தான்

4.

Where was Samuel's home located? / சாமுவேலின் வீடு எங்கு இருந்தது ?

a)

Gilgal / கில்கால்

b)

Rama / ராமா

c)

Mizpah / மிஸ்பா

5.

Name the tribe of Saul /சவுல் எந்த கோத்திரத்தான் ?

a)

Levi / லேவி

b)

Dan /தாண்

c)

Benjamin / பென்யமீன்

6.

________ is a handsome young man as could be found anywhere in Israel / இஸ்ரவேல் புத்திரரில் _______ பார்க்கிலும் சவுந்திரியவான் இல்லை

a)

Saul / சவுலை

b)

Abijah / அபியா

c)

Joel / யோவேல்

7.

Name the father of Saul / சவுலின் தகப்பன் பெயர் என்ன ?

a)

Samuel / சாமுவேல்

b)

Eli / ஏலி

c)

Kish / கீஸ்

8.

Who was the first king of Israel? / இஸ்ரவேலின் முதல் ராஜா யார்?

a)

Saul / சவுல்

b)

David / தாவீது

c)

Samuel / சாமுவேல்

9.

Whose donkeys were found lost? /யாருடைய கழுதைகள் காணாமற் போனது ?

a)

Eli / ஏலி

b)

Samuel / சாமுவேல்

c)

Kish / கீஸ்

10.

Who feasted Saul? / சவுலுக்கு விருந்து பண்ணினது யார் ?

a)

Abijah / அபியா

b)

Samuel / சாமுவேல்

c)

Joel / யோவேல்