NEW
Font size
Worksheets12 CS 6-10 One Mark
Total questions: 10
Worksheet time: 5mins
elif என்பதன் விரிவாக்கம்
if else
elseif
else if
else
குறிமுறையின் வெளியீடு என்ன?
1
12
123
1234
தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்?
உள்ளிணைந்த
தற்சுழற்சி
லாம்டா
return கூற்று
செயற்கூறு வரையிறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது?
; (அரைப் புள்ளி)
. (புள்ளி)
: (முக்காற் புள்ளி)
$ (டாலர்)
பின் வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
=
&
*
+
பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
%n
%g
%a
%e
Let list1=[2,4,6,8,10], எனில் print(List1[-6]) ன் விடை
(a) 10
(b) 8
(c) 6
(d) 4
SetA={3,6,9,4}, setB={1,3,9,6}. எனில், பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
print(setA|setB)
(a) {3,6,9,1,3,9}
(b) {1, 3, 4, 6, 9}
(c) {1}
(d) {1,3,6,9,3}
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது?
(அ) செயற்கூறு
(ஆ) கூறு
(இ) வழிமுறை
(ஈ) பிரிவு
பின்வருவனவற்றுள் எது private இனக்குழு மாறி?
(அ) &&num
(ஆ) ##num
(இ) $$num
(ஈ) __num
