Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் அலகு 1 முழு எண்களும் அடிப்படை விதிகளும்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நானுற்று நாற்பதாயிரத்து ஐந்து

a)

444 005

b)

440 005

c)

441 015

d)

440 015

2.

எழுநூற்று எண்பத்து மூன்றாயிரம்

a)

783 000

b)

782 000

c)

773 000

d)

782 000

3.

ஐந்நூற்று அறுபத்து மூன்றாயிரத்து முந்நூற்றுப் பதினைந்து

a)

563 215

b)

562 115

c)

563 315

d)

563 335

4.

எண்ணூற்று ஒன்பதாயிரத்து இருநூற்று மூன்று

a)

809 213

b)

829 202

c)

819 203

d)

809 203

5.

அறுநூறாயிரம்

a)

6 000

b)

60 000

c)

600 000

d)

6 000 000

6.

நூற்று அறுபத்து எட்டாயிரத்து ஐந்நூற்று இருபத்து இரண்டு

a)

167 555

b)

168 523

c)

168 522

d)

158 522

7.

நாணுற்று இருபதாயிரம்

a)

420 000

b)

42 000

c)

4 200

d)

400 200