WorksheetsVIi பெண்கள் வரி
Total questions: 15
Worksheet time: 8mins
பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல ?
மோசமான பேறுகால ஆரோக்கியம்
ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
எச்ஐவி எயிட்ஸ் பரவுதல்
பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
பெண் குழந்தைகள் பெண்களின் பிரச்சனை
மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்
வளர்ந்த நாடுகள் மட்டும்
பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது
பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்
பெண்களுக்கான அதிகமான வருமானம் ஆதாரங்கள்
மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
மேலே உள்ள அனைத்தும்
வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவற விடுவது ஏன்
பள்ளிக்கல்வி கட்டணம் உயர்வு காரணமாக சிறுவர்கள் மற்றும் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள்
பெண் குழந்தைகள் வீட்டு வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
குழந்தை திருமணம் அவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது
மேலே உள்ள அனைத்தும்
வரிகள் என்பவை ..................................செலுத்தப்பட வேண்டும்
விருப்பத்துடன்
கட்டாயமாக
அ மற்றும் ஆ
இவற்றில் எதுவுமில்லை
வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்க படுவது
சமத்துவ விதி
உறுதிப்பாட்டு விதி
சிக்கன விதி
வசதி விதி
வளர் வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி
விகிதாசார வரி
தேய்வு வீத வரி
அ மற்றும் ஆ
இவற்றில் எதுவுமில்லை
வருமான வரி என்பது
நேர்முக வரி
மறைமுக வரி
இவற்றில் எதுவுமில்லை
அ மற்றும் ஆ
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது
செல்வ வரி
நிறுவன வரி
விற்பனை வரி
சேவை வரி
பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல
சேவை வரி
மதிப்பு கூட்டப்பட்ட வரி
சொத்து வரி
சுங்கவரி
பின் வரும் வரியில் எது நேர்முக வரி
சேவை வரி
செல்வ வரி
விற்பனை வரி
வளர் விகித வரி
............................. வரிச் சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது
மறைமுக வரி
நேர்முக வரி
வளர் விகித வரி
வருமான அளவை பொருட்படுத்தாமல் ஒரேமாதிரியாக வரி விதிப்பது
விகிதாச்சார வரி
வளர் விகித வரி
தேய்வு வீத வரி
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண்
கிரனபேடி
அருந்ததி ராய்
சுஷ்மா ஸ்வராஜ்
ஜெயலலிதா
புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண்
கிரண்பேடி
அருந்ததி ராய்
இந்திரா காந்தி
சுஷ்மா சுவராஜ்
