wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Captain Book6 - Bhagavatam Annotation

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

Srimad Bhagavatm is compared to rising ................................. which removes darkness of Kali

ஸ்ரீமத் பாகவதம் கலியுகத்தின் இருளைப் போக்க உதித்த ................................... என்று கூறப்படுகிறது

a)

Moon

சந்திரன்

b)

Sun

சூரியன்

c)

Earth

பூமி

2.

Srila Prabhupadar in 1962 when he came and stayed in Radha Damodhara temple, he got get a wealth of knowledge from ......................................

ஸ்ரீல பிரபுபாதர் 1962 இல் விரிந்தாவனில் ராதா கோவிந்தர் கோவிலில் தங்கியபோது அவருக்கு ............................... இல் இருந்து ஏராளமான ஆன்மீக ஞான பொக்கிஷம் கிடைத்தது

a)

Original Script of six Goswamis

6 கோஸ்வாமிகள் எழுதிய நூல்களின் ஓலை சுவடிகள்

b)

Other people

மற்றவர்களிடமிருந்து

c)

Vedic books

வேத நூல்கள்

3.

Srila Prabhupadar started a magazine by name .............................

ஸ்ரீல பிரபுபாதர் ..................................... என்ற பெயரில் ஒரு இதழ் ஆரம்பித்தார்

a)

Krishna stories

கிருஷ்ண கதைகள்

b)

Back to God Head

பேக் டு காட் ஹெட்

c)

Mahabharatha Stories

மகாபாரத கதைகள்

4.

Srila Prabhupada wrote meaning and explanation for Srimad Bhagavatam slokas in ..................................

ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதத்தின் விளக்க உரையை ............................. மொழியில்எழுதினார்

a)

Sanskrit

b)

Hindi

c)

English

5.

Which is the chief book among 18 Puranas?

18 புராணங்களில் முதன்மையானதுஎது?

a)

Vishnu Puranam

விஷ்ணு புராணம்

b)

Skanda Puranam

ஸ்கந்த புராணம்

c)

Srimad Bhagavatam

ஸ்ரீமத் பாகவதம்

6.

Who gave encouragement and energy to Srila Prabhupada to complete the long work of doing Srimad Bhagavatam Commentary?

ஸ்ரீமத் பாகவதம் விளக்கவுரை எழுத ஸ்ரீல பிரபுபாதருக்கு ஊக்கமும் சக்தியும் அளித்தது யார்?

a)

His Spiritual Guru

அவருடைய ஆன்மீக குரு

b)

Other devotees

மற்ற பக்தர்கள்

c)

His friends

அவருடைய நண்பர்கள்

7.

Who gave the first donation for publishing Srimad Bhagavatam first Canto?

ஸ்ரீமத் பாகவதம் முதல் காண்டம் வெளியிட முதன்முதலில் நிதி உதவி அளித்தவர் யார்?

a)

Gita Press Owner Hanuman Prasad Poddar

கீதா அச்சக உரிமையாளர் ஹனுமன் பிரசாத் பொத்தார்

b)

Bharatiya Vidya Bhavan

பாரதீய வித்யா பவன்

c)

His God brothers

அவரது ஆன்மீக சகோதரர்கள்

8.

Srila Prabhupada met the Prime Minister .......................................... and gave Srimad Bhagavatam first Canto?

ஸ்ரீல பிரபுபாதர் அப்போதைய பிரதம மந்திரி ........................................ அவர்களைச் சந்தித்து ஸ்ரீமத் பாகவதம் முதல்காண்ட பிரதியை அளித்தார்

a)

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு

b)

Lal Bhagadur Sastri

லால் பகதூர் சாஸ்திரி

c)

Indira Gandhi

இந்திரா காந்தி

9.

Other Vedic literatures satisfies material desires, whereas Srimad Bhagavatam teaches selfless devotional Service.

மற்ற வேத நூல்கள் ஜட ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறது, ஆனால் ஸ்ரீமத் பாகவதம் தன்னலமற்ற பக்தித் தொண்டை கற்றுத்தருகிறது.

a)

False

தவறு

b)

True

சரி

10.

 Reading Srimad Bhagavatam gives relief from fear, lamentation, and  illusion (Shoka-moha-bhayapaha).

ஸ்ரீமத் பாகவதம் படிப்பதால் பயம், புலம்பல் மற்றும் மாயை (சோக-மோக-பயபஹா) ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்

a)

True

சரி

b)

False

தவறு

11.

Love of God and God of love explained in one book called ...................................

அன்பின் இறைவனும் இறைவனின்அன்பும் ................................... நூலில்

விளக்கப்பட்டிருக்கிறது

a)

Srimad Bhagavatam

ஸ்ரீமத் பாகவதம்

b)

Isopanishad

ஈஸோபநிஷத்

c)

Muntaka Upanishad

முண்டக உபநிஷத்

12.

Srimad Bhagavatam is direct avatar of ..............................

ஸ்ரீமத் பாகவதம் ............................... இன் நேரடி அவதாரமாகும்

a)

Lord Sri Krishna

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

b)

Lord Brahma

பிரம்ம தேவர்

c)

Lord Siva

சிவபெருமான்

13.

Vedas, Puranas, Upanishads, Mahabharatha were written by..................................

வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துகள் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை எழுதியவர்...........................................

a)

Srila Rupa Goswami

ஸ்ரீல ரூப கோஸ்வாமி

b)

Srila Vyasadev

ஸ்ரீல வியாஸதேவர்

c)

Srila Sanatana Goswami

ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி

14.

Why Srila Vyasadeva was not satisfied even after writing all the Vedic books?

அனைத்து வேத நூல்களை எழுதிய பின்னும் ஏன் ஸ்ரீல வியாஸதேவர் திருப்தி அடைவதில்லை?

a)

Those books did not glorify Krishna

அந்த நூல்கள் கிருஷ்ணரை பெருமை படுத்தவில்லை

b)

Those books were very long

அவை மிக நீளமான நூல்கள்

c)

Those books were very difficult

அவை கடினமான நூல்கள்

15.

Who instructed Srila Vyasadev to write glorifying Sri Krishna (Srimad Bhagavatam) to get complete satisfaction?

ஸ்ரீ கிருஷ்ணரை பெருமைப்படுத்தி (ஸ்ரீமத் பாகவதம்) எழுதினால் திருப்திகிடைக்கும் என்று ஸ்ரீல வியாஸதேவருக்கு அறிவுரை வழங்கியவர் யார்?

a)

Naradha Maharishi

நாரத மகரிஷி

b)

Valmiki

வால்மீகி

c)

Vasishtar

வசிஷ்டர்