Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அடிப்படை உரிமைகள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அடிப்படை உரிமைகள் எந்த அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது?

a)

கனடா

b)

அமெரிக்கா

c)

ரஷ்யா

d)

இங்கிலாந்து

2.

இந்தியாவின் மகாசாசனம் (மாக்ன கர்ட்டா) எனப்படுவது?

a)

பகுதி I -அடிப்படை உரிமைகள்

b)

பகுதி II - அடிப்படை உரிமைகள்

c)

பகுதி III - அடிப்படை உரிமைகள்

d)

பகுதி IV - அடிப்படை உரிமைகள்

3.

அடிப்படை உரிமைகள் பற்றி விளக்கும் விதிகள் யாவை?

a)

விதி 11 - 35

b)

விதி 12 - 30

c)

விதி 12 - 35

d)

விதி 13 - 16

4.

ஆரம்பத்தில் இருந்த அடிப்படை உரிமைகளின் எண்ணிக்கை எத்தனை?

a)

5

b)

6

c)

7

d)

8

5.

அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?

a)

சுதந்திர உரிமை

b)

சமத்துவ உரிமை

c)

பண்பாட்டு உரிமை

d)

சொத்துரிமை

6.

சொத்துரிமையை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கிய திருத்தம் எது?

a)

42வது திருத்தம், 1976

b)

41வது திருத்தம், 1976

c)

44வது திருத்தம், 1978

d)

40வது திருத்தம், 1976