Free Printable Worksheets
Font size
More settings
மூலஸ்தான இறைவன் நம் உடலில் எதனைக் குறிக்கின்றார்?
முதுகெலும்பு
மூளை
ஆன்மா
இதயம்
வீட்டின் வாசலில் வாழை மரம், மாவிலை, தோரணம் கட்டுவது ஏன்?
வீட்டை அழகுபடுத்த
வாழை மரமும் மாவிலையும் ஆக்சிஜன் (உயிர்வளி) நிரம்பிய நல்ல காற்றை வழங்கும்.
மரங்கள் மற்றும் தாவரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்த