wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Mark 7,8,9

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

  _________ of the leftovers remained after Jesus fed 4000 people.

4000 பேரை இயேசு போஷித்தபிறகுமீதியான துணிக்கைகளை _____ நிறைய எடுத்தார்கள்.

a)
b)
c)
2.

Meaning of ‘Ephphatha’

'எப்பத்தா' என்பதன் அர்த்தம்

a)

  Be gone

போய்விடு

b)

  Be glad

மகிழ்ச்சியாக இரு

c)

    Be opened திறக்கப்படுவாயாக

3.

Jesus said, have_______ in yourselves and have peace with one another.

உங்களுக்குள்ளே ____ உடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்று இயேசு சொன்னார்.

a)
b)
c)
4.

Beware of the leaven of ___ & ___.

____ & ____ புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

a)

  Pharisees & Herod

பரிசேயர் & ஏரோது

b)

  Pharisees & Scribes

பரிசேயர் & வேதபாரகர்

c)

Herod & Scribes

ஏரோது & வேதபாரகர்

5.

If anyone desires to be first, he should be ____.

எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் ___.

a)

  Greater than all எல்லாரையும் விட பெரியவனாய்

b)

    Wiser than all எல்லாரையும் விட புத்திசாலியாய்

c)

    Last & Servant of all

எல்லாருக்கும் கடையானவனும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்

6.

The Pharisees made the word of God of none effect through their __.

பரிசேயர் தேவ வசனத்தை அவர்களின் ____ அவமாக்கினார்கள்.

a)

   Pride

பெருமையினால்

b)

Traditions பாரம்பரியத்தினால்

c)

Unbelief அவிசுவாசத்தினால்

7.

What defiles a man?

மனுஷனைத் எது தீட்டுப்படுத்தும்?

a)
b)
8.

Who prophesied saying “this people honoureth me with their lips but their heart is far from me. ”

இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்று தீர்க்கதரிசனம் சொன்னது யார்?

a)

Esias (Isaiah)

ஏசாயா

b)

  Elias (Elijah)

எலியா

c)

    Amos

ஆமோஸ்

9.

According to Mark 8, what moved Jesus to feed the multitude?

மாற்கு 8ன் படி ஜனங்களை போஷிக்க இயேசுவைத் தூண்டியது எது?

a)

   Zeal

வைராக்கியம்

b)

   Sorrow

துக்கம்

c)

    Compassion

பரிதாபம்

10.

According to Mark 7, the woman who came to Jesus was of which place?இயேசுவிடம் வந்த ஸ்திரீ (மாற்கு 7) எந்த இடத்தை சேர்ந்தவள்?

a)

   Rome

ரோம்

b)

  Syrophenician சீரோபேனிக்கியா

c)

  Palestine

பாலஸ்தீனம்