wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Trivia

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

To whom did Jesus appeared first after His resurrection?

இயேசு யாரிடம் முதல்முதல் தரிசனமானார்?

a)

Mary His mother

மரியாள், இயேசுவின் தாயார்

b)

Mary Magdelene

மகதலேனா மரியாள்

c)

12 Disciples

பன்னிரண்டு சீஷர்கள்

d)

Peter

பேதுரு

2.

What is the name of the unclean spirit?

அசுத்த ஆவியின் பெயர் என்ன?

a)

Satan

சாத்தான்

b)

Legion

லேகியோன்

c)

good spirit

நல்ல ஆவி

d)

unclean

தூய்மையற்றது

3.

A prophet is not without _________ except in his own country

தீர்க்கதரிசி தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் ___________

a)

honor

கனவீனமடையான்

b)

Strength

வலிமை

c)

Power

சக்தி

d)

authority

அதிகாரம்

4.

Whose little daughter was at the point of death?

யாருடைய குமாரத்தி மரண அவஸ்தைப்பட்டாள்?

a)

Simon

சீமோன்

b)

Jairus

யவீரு

c)

Cornelius

கொர்நேலியு

d)

Greek Women

கிரேக்க ஸ்திரீ

5.

Who show love greetings in market place/ go around in long robes?

நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும் விரும்புகிறவர்கள் யார்

a)

Pharisees

பரிசேயர்

b)

Elders

மூப்பர்கள்

c)

Sadducees

சதுசேயர்

d)

Scribes

வேதபாரகர்

6.

What are the two things obeyed Jesus?

இயேசுவுக்குக் கீழ்ப்படிந்த இரண்டு விஷயங்கள் யாவை?

a)

Earth and Fire

பூமியும் நெருப்பும்

b)

Wind and sea

காற்றும் கடலும்

c)

Wind and earth

காற்றும் பூமியும்

d)

Life and Death

வாழ்க்கை மற்றும் இறப்பு

7.

What will happen to those who blasphemes against the Holy Spirit?

ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில் என்ன நடக்கும்?

a)

never has forgiveness

மன்னிப்பு கிடையாது

b)

never has forgiveness, but is subject to eternal condemnation

மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்

c)

eternal condemnation

நித்திய ஆக்கினை

d)

thrown into fire

நெருப்பில் தள்ளப்படுவான்

8.

whom did Jesus refer as His brother and sister and mother?

இயேசு யாரை தன் சகோதரன், சகோதரி, தாய் என்று குறிப்பிட்டார்?

a)

Whoever obey His commands

அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்

b)

whoever does the will of God

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன்

c)

Whoever has faith in Him

அவர் மீது விசுவாசம் உள்ளவர்

d)

Whoever listen to His words

அவருடைய வார்த்தைகளைக் கேட்பவர்

9.

Who said to whom ?

Watch and pray, lest you enter into temptation

யார் யாரிடம் சொன்னார்கள்?

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்

a)

Jesus to Peter

இயேசு பேதுருவிடம்

b)

Jesus to disciples

இயேசு சீஷர்களிடம்

c)

Jesus to Jairus daughter

இயேசு யவீரு குமாரத்தியிடம்

d)

Disciples to Jesus

சீஷர்கள் இயேசுவிடம்

10.

Who said to whom? “ Lord, I believe; help my unbelief!”

யார் யாரிடம் சொன்னது "விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்"

a)

Peter to Jeus

பேதுரு இயேசுவிடம் கூறினார்

b)

jairus to Jesus

யவீரு இயேசுவிடம் கூறினார்

c)

Paralytic man to Jesus

திமிர்வாதக்காரன் இயேசுவிடம் கூறினார்

d)

Father of a son, who has a mute spirit to Jesus

ஊமை ஆவி கொண்ட ஒரு மகனின் தந்தை இயேசுவிடம் கூறினார்