Font size
Worksheetsone mark
Total questions: 100
Worksheet time: 50mins
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
துணை நிரல்கள்
கோப்புகள்
Pseudo குறிமுறை
தொகுதிகள்
பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
துணை நிரல்கள்
செயற்கூறு
கோப்புகள்
தொகுதிகள்
பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
துணை நிரல்கள்
செயற்கூறு
வரையறை
தொகுதிகள்
செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணை நிரல்கள்
செயற்கூறு
அளப்புருக்கள்
செயலுருபு
செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயலுருபுகள்
துணை நிரல்கள்
செயற்கூறு
செயற்கூறு
தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
{ }
( )
[ ]
< >
பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது ?
Constructors
Destructors
recursive
Nested
பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Constructors
Selectors
recursive
Nested
பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்?
வரையெல்லை
நினைவகம்
நினைவகம்
அணுகுமுறை
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும்?
வரையெல்லை
மேப்பிங்
பின் பிணைத்தல்
முன் பிணைத்தல்
பின்வருவனவற்றுள் எது நிரலாக்கமொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
::
:=
=
==
எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கா ன இடம் ஆகும்.
வரையெல்லை
மேப்பிங்
பிணைத்தல்
Namespaces
எந்த வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
உள்ளமை வரையெல்லை
முழுதளாவிய வரையெல்லை
தொகுதி வரையெல்லை
செயற்கூறு வரையெல்லை
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று அழைக்கப்படும்.
செயல்முறை நிரலாக்கம்
தொகுதி நிரலாக்கம்
நிகழ்வு இயக்க நிரலாக்கம்
பொருள் நோக்கு நிரலாக்கம்
எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்
கடவுச் சொல்
அங்கீகாரம்
அணுகல் கட்டுப்பாடு
சான்றிதழ்
எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை வரைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்
கடவுச் சொல்
அங்கீகாரம்
அணுகல் கட்டுப்பாடு
சான்றிதழ்
எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.
public உறுப்புகள்
protected உறுப்புகள்
pecured உறுப்புகள்
private உறுப்புகள்
எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?
public உறுப்புகள்
protected உறுப்புகள்
pecured உறுப்புகள்
private உறுப்புகள்
எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.
public உறுப்புகள்
protected உறுப்புகள்
pecured உறுப்புகள்
private உறுப்புகள்
எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்-ஐமுசா அல் கௌவாரிஸ்மி பெயரில் இருந்து வந்தது?
Flowchart
Flow
Algorithm
Syntax
பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில், எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடமாற்றம் தேவைப்படும்?
குமிழி
விரைவு
ஒன்றிணைந்த
தேர்ந்தெடுப்பு
பின்வருவனவற்றுள் எது நிலையான வரிசையாக்க நெறிமுறை அல்ல?
செருகுதல்
தேர்ந்தெடுப்பு
குமிழி
ஒன்றிணைந்த
பைத்தானை உருவாக்கியவர் யார்?
ரிட்ஸீ
கைடோ வான் ரோஷம்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?
>>>
<<<
#
<<
பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.
Ctrl+C
Ctrl+F
Ctrl+B
Ctrl+N
பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?
#
&
@
$
எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்
அரைப்புள்ளி
டாலர்
காற்புள்ளி
முக்காற்புள்ளி
பின்வரும் எது வில்லைகள் கிடையாது?
நிரல்பெயர்ப்பி
குறிப்பெயர்கள்
சிறப்புச் சொற்கள்
செயற்குறிகள்
பின்வருவனவற்றில் எது பைதான் சிறப்புச் சொல் கிடையாது?
break
while
continue
operators
எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
கணக்கீடு
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?
and
or
not
like
எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
மும்ம செயற்குறி
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன?
3
4
5
6
elif என்பதன் விரிவாக்கம்
nested if
if..else
else if
if..elif
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
கூற்றுகள்
கட்டுப்பாடு
அமைப்பு
உள்தள்ளல்
எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது?
continue
break
pass
goto
if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்
கணித அல்லது ஒப்பீட்டுக் கோவைகள்
கணித அல்லது தருக்கக் கோவைகள்
ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்
கணித கோவைகள்
எது மிகவும் சுலபமான மடக்கு எது?
do..while
while
for
if..elif
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
i=1
while True:
if i%3 ==0:
break
print(i,end='')
i +=1
12
123
1234
124
பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
T=1
while T:
print(True)
break
தவறு
சரி
0
வெளியீடு இல்லை
பின்வருவனவற்றில் எது jump கூற்று கிடையாது ?
for
pass
continue
break
எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?
if <condition>_
statements-block 1
else:
statements-block 2
;
;
::
!
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி
மடக்கு
கிளைப்பிரிப்பு
செயற்கூறு
தொகுதி
தன்னைத்தானே அழைத்துக் கொ ள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்.
உள்ளிணைந்த
தற்சுழற்சி
லாம்டா
return கூற்று
எந்த செயற்கூறை பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?
லாம்டா
தற்சுழற்சி
செயற்கூறு
வரையறை
செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கி வைக்கிறது?
define
for
finally
def
எந்த சிறப்புச்சொல் செயற்கூறு தொகுதியை முடித்து வைக்கிறது?
define
return
finally
def
செயற்கூறு வரையிறையில் பின்வரும் எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது?
; (அரைப் புள்ளி)
. (புள்ளி)
: (முக்காற் புள்ளி)
$ (டாலர்)
பின்வரும் கூற்றுகளைப் படித்து, சரியான கூற்றுகளைத் தேர்ந்து எடுக்கவும்.
(I) பைத்தானில், செயற்கூறை வரையறுக்கும் போது குறிப்பிட்ட தரவு வகைகளைக் குறிப்பிடத் தேவையில்லை
(II) பைத்தான் சிறப்புச் சொற்களைச் செயற்கூறின் பெ யரா கப் பயன்படுத்தலாம்.
I சரி மற்றும் II தவறு
aஇரண்டுமே சரி
I தவறு மற்றும் II சரி
இரண்டுமே தவறு
if ____ : print(x, " is a leap year")
x%2=0
x%4==0
x/4=0
x%4=0
testpython() செயற்கூறைவரையறுக்க பின்வரும் எந்த சிறப்புச் சொல்ப யன்படுகிறது?
define
pass
def
while
பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?
str1="TamilNadu"
print(str1[::-1])
Tamilnadu
Tmlau
udanlimaT
udaNlimaT
பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்க பயன்படும் செயற்குறியாகும்?
+
&
*
/
மூன்று மேற்கோ ள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருபவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்:
ஒரு வரி சரம்
பல வரி சரங்கள்
இரு வரி சரம்
ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்
பைத்தானில் சரங்களானது:
மாற்றக்கூடியது
பரஸ்பரத்தன்மையற்றது
மாறாத்தன்மையுடையது
நெகிழ்வானது
சரத்தின் கீழ்ஒட்டானானது:
நேர்மறை எண்கள்
எதிர்மறை எண்கள்
(அ) மற்றும் (ஆ)
Dictionary
தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க.
List
Tuple
Dictionary
Loop
Let list1=[2,4,6,8,10], எனில் print(List1[-2]) ன் விடை
10
8
4
6
பின்வரும் எந்த செயற்கூறு List-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிட பயன்படுகிறது?
count()
find()
len()
index()
பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?
append()
append_more()
extend()
more()
பைத்தானில் type() செயற்கூறின் பயன் என்ன?
Tuple உருவாக்க
Tuple உள்ள உறுப்புகளின் வகையைக் கண்டறிய
பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய
பட்டியலை உருவாக்க
பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set-களுக்கும் போதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?
சமச்சீரான வேறுபாடு
வேறுபாடு
வெட்டு
ஒட்டு
பின்வருவனவற்றுள் எவை பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய அம்சம் ஆகும்?
ஆக்கி மற்றும் இனக்குழு
ஆக்கி மற்றும் பொருள்
இனக்குழு மற்றும் பொருள்
ஆக்கி மற்றும் அழிப்பி
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது:
செயற்கூறு
கூறு
வழிமுறை
பிரிவு
இனக்குழு உறுப்புகள் எந்த செயற்குறியின் மூலம் அணுகப்படுகிறது?
&
.
#
%
பொருள் உருவாக்கப்படும் போது தானாகவே இயக்கப்படும் செயற்கூறு எது?
__object__( )
__del__( )
__func__( )
__init__( )
private இனக்குழு மாறியின் முன்னொட்டு எது
__
##
&&
**
பின்வரும் வழிமுறைகளில் எது அழிப்பியாகப் பயன்படுகிறது?
__init__( )
__dest__( )
__rem__( )
__del__( )
பின்வருவனவற்றுள் எது private இனக்குழு மாறி?
__num
##num
$$num
&&num
பொருளை உருவாக்கும் செயல்முறை எது:
ஆக்கி
அழிப்பு
மதிப்பிருத்தல்
சான்ருறுவாக்கல்
DBMS-ன் விரிவாக்கம்?
DataBase Management Symbol
Database Managing System
DataBase Management System
DataBasic Management System
ஒரு அட்டவணை என்பது
வரிசை (tuple)
பண்புக்கூறுகள் (attribute)
உறவுகள் (relation)
அமைப்பு (entity)
எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
உறவுநிலை
வலை12ப்பு
படிநிலை
பொருள்
எந்த கட்டளைகள் அட்டவணை வடிவமைப்பை உருவாக்குதல், உறவுநிலையை நீக்குதல் மற்றும் உறவுநிலை திட்ட வடிவமைப்பை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளுக்கான வரையறைகளை வழங்குகிறது?
DDL
DML
DCL
DQL
எந்த கட்டளை அட்டவணையின் வடிவமைப்பை மாற்றி அமைக்க அனுமதிக்கிறது?
SELECT
ORDER BY
MODIFY
ALTER
அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை
DROP
DELETE
MODIFY
ALTER TABLE
வினவல்களை உருவாக்க பயன்படுவது
SELECT
ORDER BY
MODIFY
ALTER
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause
SORT BY
ORDER BY
GROUP BY
SELECT
CSV கோப்பானது பின்வருபவனவற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது ....
Flat File
3D File
String File
Random File
பின்வருபவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?
py
xls
csv
os
உருவப்படம் அல்லது இயங்குநிலை கோப்பு ப ோன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்த முறைமையானது பயன்படுகிறது?
உரை
இருமநிலை
xls
csv
பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer() முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?
Line Terminator
Enter key
Form feed
Data Terminator
Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?
listreader()
reader()
tuplereader()
DictReader ()
ஏற்கனவே உள்ள கோப்பில் உள்ள தரவுகளில் சில மாற்ற ங்கள் செய்வதும் அல்லது மேலும் தரவை சேர்ப்பது இவ்வாறு அழைக்கலாம்
பதிப்பித்தல்
இறுதியில் சேர்த்தல்
மாற்றம் செய்தல்
திருத்துதல்
பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?
ஜாவாஸ்கிரிப்ட்
PHP
பெர்ல்
HTML
பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
wrapping செய்தல்
பதிவிறக்கம் செய்தல்
இணைத்தல்
பிரித்தல்
API ன் விரிவாக்கம் is
Application Programming Interpreter
Application Programming Interface
Application Performing Interface
Application Programming Interlink
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு
Ctypes
SWIG
Cython
BOOST
பின்வருவனவற்றுள் எது உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாக பிரித்தெடுப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில்நுட்பம்?
பொருள் நோக்கு நிரலாக்கம்
கூறுநிலை நிரலாக்கம்
குறைந்த நிலை மொழி நிரலாக்கம்
செயல்முறை நோக்கு நிரலாக்கம்
சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt( ) வெற்று அணியை திருப்பி அனுப்பும்?
argv மாறி
opt மாறி
args மாறி
ifile மாறி
பதிவுகளில் உள்ள மதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்களை சேமிக்கப் பயன்படும் கட்டளை எது?
Save
Commit
Save As
Oblige
சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கப்படுகிறது?
execute()
key()
avg()
run()
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்
MAX()
LARGE()
HIGH()
MAXIMUM()
நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?
OS கூறுநிலை
sys கூறுநிலை
csv கூறுநிலை
getopt கூறுநிலை
சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt( ) வெற்று அணியை திருப்பி அனுப்பும்?
argv மாறி
opt மாறி
args மாறி
ifile மாறி
கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளை செயலாக்கப் பயன்படும்?
HTML
C
C++
PYTHON
சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கப்படுகிறது?
execute()
key()
cursor()
run()
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்
MAX()
LARGE()
HIGH()
MAXIMUM()
ஒரு தொகுதியை செயல்படுத்த எந்த விசை பயன்படும்
F6
F5
F4
F2
பைத்தான் தொகுப்பிற்கு அல்ல து தொகுதிக்கு ஏற்ற தொகுப்பு மேலாண்மை மென்பொருள் தேர்ந்தெடுக்கவும்
