wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GK Today - Day 8

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தேசிய பாதுகாப்பு தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

a)

March 4

b)

March 7

c)

March 8

d)

March 9

2.

நைட் ஃபிராங்கின் தி வெல்த் ரிப்போர்ட் 2022 இன் புதிய பதிப்பு, உலக அளவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவின் ரேங்க் என்ன?

a)

5

b)

3

c)

7

d)

8

3.

நிலையான வளர்ச்சிக் குறியீடு 2021 பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?

a)

Denmark

b)

Finland

c)

Belgium

d)

Sweden

4.

மெக்சிகன் ஓபன் ATP 500 பட்டத்தை ரஃபேல் நடால் எத்தனை முறை வென்றுள்ளார்?

a)

8

b)

5

c)

4

d)

3

5.

நிலையான வளர்ச்சி அறிக்கை 2021 பட்டியலில் இந்தியாவின் தரவரிசை என்ன?

a)

121st

b)

124th

c)

122nd

d)

120th

6.

திட்டக்குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

a)

1950

b)

1955

c)

1960

d)

1965

7.

தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?

a)

1940

b)

1980

c)

1999

d)

1950

8.

பொற்கோவில் எங்கு உள்ளது?

a)

ஜம்மு காஷ்மீர்

b)

டெல்லி

c)

அமிர்தசரஸ்

d)

பம்பாய்

9.

அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?

a)

22

b)

14

c)

15

d)

18

10.

தேசிய மரம் எது?

a)

மாமரம்

b)

பனைமரம்

c)

தென்னைமரம்

d)

ஆலமரம்