wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +2 பாடம் 4

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சரசாரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்ப டுவது

a)

C/Y

b)

C Y

c)

Y/C

d)

C+Y

2.

இறுதி நிலை நுகர்வு நாட்டம் கூடினால்

a)

நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை

நோக்கிச் செல்லும்

b)

நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம்

பெயரும்

c)

நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம்

பெயரும்

d)

சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்

3.

கீன்ஸின் நுகர்வுச் சார்வு C = 10 + 0.8 ஆக

இருந்து, செலவிடக் கூடிய வருவாய் �1000

ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?

a)

0.8

b)

800

c)

810

d)

0.81

4.

கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக

இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100

ஆக இருந்தால், இறுதிநிலை நுகர்வு

நாட்டம் எவ்வளவு?

a)

0.8

b)

800

c)

810

d)

0 .81

5.

கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0. 8Y ஆக

இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100

ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம்

எவ்வளவு?

a)

0.8

b)

800

c)

810

d)

0.9

6.

தேசிய வருவாய் உயரும் போது

a)

APC யின் மதிப்பு குறைந்து சென்று

MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்

b)

APC உயர்ந்து APC யின்

மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்.

c)

APC மாறாமல் இருக்கும்.

d)

APC முடிவிலியை (INFINITY)

நெருங்கிச் செல்லும்

7.

ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில், நுகர்வு

அதிகரித்தால்

a)

மொத்த தேவை உயரும்

b)

ஏற்றுமதி உயரும்

c)

வரியின் மூலம் வரும் வருவாய்

குறையும்

d)

இறக்குமதி செலவு குறையும்

8.

குறைவான வட்டி வீதம்

a)

நுகர்வைக் குறைக்கும்

b)

கடனுக்கான செலவை உயர்த்தும்

c)

சேமிப்பை ஊக்குவிக்கும்

d)

கடனையும் செலவையும்

அதிகரிக்கும்

9.

இறுதி நிலை நுகர்வு விருப்பு =

a)

மொத்த செலவு/மொத்த நுகர்வு

b)

மொத்த நுகர்வு/ மொத்த வருவாய்

c)

நுகர்வு மாற்றம்/ வருவாய் மாற்றம்

d)

மேற்காண் ஏதுமில்லை

10.

மொத்த வருவாய்க்கும் மொத்த நுகர்வுச்

செலவுக்கும் உள்ள தொடர் பு

a)

நுகர்வுச் சார்பு

b)

சேமிப்பு சார்பு

c)

முதலீட்டுச் சார்பு

d)

மொத்த தேவைச் சார்பு

11.

MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது

a)

1

b)

2

c)

0.1

d)

1.1

12.

வருவாய் உயர்ந்தால், நுகர்வு

a)

குறையும்

b)

மாறாது

c)

ஏறி இறங்கும்

d)

உயரும்

13.

முதலீடு தன்னிச்சையானது என

அனுமானிக்கப்பட்டால், AD யின் சாய்வை

நிர்ணயிப்பது.

a)

இறுதிநிலை முதலீட்டு நாட்டம்

b)

செலவிடக்கூடிய வருவாய்

c)

இறுதி நிலை நுகர்வு நாட்டம்

d)

ஈ) சராசரி நுகர்வு நாட்டம்

14.

_________இடம்பெயர்ந்த பின்னர்

________எவ்வளவு மாறுகிறது

என்பதை பெருக்கி கூறுகிறது.

a)

வருவாய், நுகர்வு

b)

வெளியீடு, முதலீடு

c)

முதலீடு, சேமிப்பு

d)

மொத்த தேவை, வெளியீடு

15.

பெருக்கியின் மதிப்பு =

a)

1/(1-MPC)

b)

1/MPS

c)

1/MPC

d)

1/(1-MPC) மற்றும் 1/MPS

16.

MPC = 0.5 எனில், பெருக்கியின் மதிப்பு

a)

2

b)

1/2

c)

0.2

d)

20

17.

ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில்

(Open Economy) இறக்குமதி, பெருக்கியின்

மதிப்பை

a)

குறைக்கிறது

b)

உயர்த்துகிறது

c)

மாற்றாது

d)

மாற்றும்

18.

கீன்ஸின் கருத்துப்படி, முதலீடு MEC ஐயும்

________சார்ந்தது.

a)

தேவையையும்

b)

அளிப்பையும்

c)

வருவாயையும்

d)

வட்டி வீதத்தையும்

19.

மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற

கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்.

a)

J. R. ஹிக்ஸ்

b)

R.G.D. ஆலன்

c)

கான்

d)

கீன்ஸ்

20.

MEC என்ற கருத்துருவை

அறிமுகப்படுத்தியவர் யார்?

a)

ஆடம் ஸ்மித்

b)

J.M. கீன்ஸ்

c)

ரிகார்டோ

d)

மால்தஸ்