NEW
Font size
Worksheetsபொருளாதாரம் +2 பாட ம்6
Total questions: 20
Worksheet time: 10mins
ஒரு வங்கி என்பது
நிதி நிறுவனம்
கூட்டு பங்கு நிறுவம்
தொழில்
சேவை நிறுவனம்
ஒரு வணிக வங்கி செய்யும் சேவை
வைப்புகளை ஏற்றுக் கொள்வது
கடன் வழங்குவது
வைப்புகளை ஏற்றுக் கொள்வது மற்றும் கடன் வழங்குவது
மேற்சொன்ன எதுவுமல்ல
வணிக வங்கிகளின் பணிகளின்
இருபெரும் பிரிவு
முதன்மைப் பணிகள்
இரண்டாம் நிலை பணிகள்
மற்ற பணிகள்
மேற்சொன்ன அனைத்தும்
வங்கிக் கடன் என்பது எதைக் குறிக்கிறது?
கடன் பணம்
முன்பணம்
கடன் பணம் மற்றும் முன்பணம்
கடன் பெறுதல்
கடன் உருவாக்கம் என்பதன் பொருள்
கடன் மற்றும் முன்பண பெருக்கம்
வருவாய்
செலவு
சேமிப்பு
வங்கியல்லா நிதிநிறுவனங்கள் -------
-------- வைத்திருப்பதில்லை.
வங்கி உரிமம்
அரசு அங்கீகாரம்
பணச்சந்தை அங்கீகாரம்
நிதி அமைச்சக அனுமதி
மைய வங்கி நாட்டின் --------------
அதிகார அமைப்பு.
பணவியல்
நிதியியல்
கூலி
தேசிய வருவாய்
வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நபார்டு
ICICI
இந்திய ரிசர்வ் வங்கி
கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன்
என்ற பணியினைச் செய்வது
மைய வங்கி
வணிக வங்கிகள்
நிலவளவங்கிகள்
கூட்டுறவு வங்கிகள்
வட்வங்கி விகிதம் என்பது
முதல்நிலை பத்திரங்களை மறு
தள்ளுபடி செய்வது
வட்டி விகிதம்
அந்நிய செலாவணி
வளர்ச்சி விகிதம்
ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
வணிக வங்கிகள் ரிசர்வ்
வங்கிகளுக்கு அளிக்கும்
கடனுக்கான வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு
அளிக்கும் கடனுக்கான வட்டி
விகிதம்
அந்நிய செலாவணி விகிதம்
நாட்டின் வளா;ச்சி விகிதம்
நெறிமுறை தூண்டல் என்பது
உத்தமநிலைப் படுத்தல்
உச்சநிலைப்படுத்தல்
தூண்டுதல் நடவடிக்கை
குறைவுநிலைப்படுத்துதல்
விவசாய மறுநிதி மேம்பாட்டுக் கழகம்
துவங்கப்பட்டது
ஜூன் 3, 1963
ஜூலை 3. 1963
ஜூன் 1, 1963
ஜூலை 1, 1963.
நபார்டு வங்கி எப்பொழுது
ஆரம்பிக்கப்பட்டது?
ஜூலை 1962
ஜூலை 1972
ஜூலை 1982
ஜூலை 1992
ஏற்றுமதி-இறக்குமதி வங்கி
துவங்கப்பட்டது?
ஜூன் 1982
ஏப்ரல் 1982
மே 1982
மாh;ச் 1982
மாநில நிதிக் கழகம் எந்த சட்டத்தின் கீழ்
துவங்கப்பட்டது?
இந்திய அரசு
தமிழக அரச
யூனியன் பிரதேசம்
உள்துறை அரசு.
பணவியல் கொள்கையை வடிமைப்பது
கூட்டுறவு வங்கிகள்
வணிக வங்கிகள்
மைய வங்கி
வெளிநாட்டு வங்கி
நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
இ-வங்கி
இணைய வங்கி
ஆர்.டி.ஜி.எஸ்
நெப்ட்.
ஏ.டி.எம்.(ATM) என்பதன் விரிவாக்கம்
என்ன?
தானியங்கி பணம் வழங்கும்
இயந்திரம்
சரி செய்து பணம் வழங்கும்
இயந்திரம்
தானாக பணம் வழங்கும் முறை
எந்த நேரமும் பணம்
2016 ல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த
மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?
500 மற்றும் 1000
1000 மற்றும் 2000
200 மற்றும் 500
மேற்சொன்னவை அனைத்தும்
