NEW
Font size
Worksheetsபொருளாதாரம் +2 பாடம் 8
Total questions: 20
Worksheet time: 10mins
பன்னாட்டு பண நிதியம் கீழ்க்கண்ட இந்த
மாநாட்டில் உருவாக்கப்பட்டது
பான்டுங் மாநாடு
சிங்கப்பூர் மாநாடு
பிரிட்டன் வூட்ஸ் மாநாடு
தோஹா மாநாடு
பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை
அலுவலகம் அமைந்துள்ள இடம்
வாஷிடங்டன் டி.சி
நியூ யார்க்
வியன்னா
ஜெனிவா
ஐபிஆர்டி இவ்வாறாகவும்
அழைக்கப்படுகிறது.
பன்னாட்டு பணநிதியம்
உலக வங்கி
ஆசியான்
பன்னாட்டு நிதி கழகம்
சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்
தாள் தங்கம்
பங்களவுகள்
தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்
இவை ஏதுமில்லை
நீண்டகாலக்கடன்வழங்கும்நிதி நிறுவனம்
உலக வங்கி
பன்னாட்டுப் பண நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
பிரிக்ஸ்
கீழ்கண்ட நாடுகள் எது சார்க் அமைப்பின்
உறுப்பினர் இல்லை?
இலங்கை
ஜப்பான்
வங்காளதேசம்
ஆப்கானிஸ்தான்
பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்கண்ட
இதன் துணை அமைப்பாகும்
பன்னாட்டுப் பண நிதியம்
உலக வங்கி
சார்க்
ஆசியான்
காப்புரிமை, பதிப்புரிமை, வாணிக ரகசியம்
போன்றவை ________உடன்
தொடர்புடையவை
வணிகம் சார் சொத்துரிமை
வணிகம் சார்ந்த முதலீட்டுவழி முறைகள்
காட்ஸ்
NAMA
உலக வர்த்தக அமைப்பின் முதலாவது
அமைச்சர்கள் அளவிலான மாநாடு
நடைபெற்ற இடம்
சிங்கப்பூர்
ஜெனிவா
சியாட்டில்
டோஹா
ஆசியான் கூட்டங்கள்______
ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
2
3
4
5
கீழ்கண்டவைகளில் எது SAARC
உறுப்பினர் நாடு அல்ல ?
பாகிஸ்தான்
ஸ்ரீலங்கா
பூடான்
சீனா
சார்க் உச்சி மாநாடு ______________
ஆண்டுகளுக்கொருமுறை
நடைபெறுகிறது.
2
3
4
5
ஆசியான் அமைப்பின் தலைமை
அலுவலகம் அமைந்துள்ள இடம்
ஜகார்த்தா
புது டெல்லி
கொழும்பு
டோக்கியோ
பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல்
கோர்க்கப்பட்ட ஆண்டு
2001
2005
2008
2010
ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு
1965
1967
1972
1997
பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி
மாநாடு ஜுலை 2018ல் நடைபெற்ற இடம்
பீஜிங்
மாஸ்கோ
ஜோகனஸ் பர்க்
பிரசிலியா
புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன்
தொடர்புடையது.
பிரிக்ஸ்
டபிள்யூ.டி.ஓ
சார்க்
ஆசியான்
ஆசியான் விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு
நாடுகளில் சேராத நாடு
சீனா
ஜப்பான்
இந்தியா
வடகொரியா
சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய
ஆண்டு
1985
1988
1992
1998
பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன்
வடிவமாகும்.
தடையற்ற வர்த்தகப் பகுதி
பொருளாதார ஒன்றியம்
பொது சந்தை
சுங்கவரி ஒன்றியம்
